மௌரிய பேரரசு
mouriya perarasu |
This blog has full Tamil medium history notes for mouriya perarasu. It was taken from previous year question papers and new samacher school books.
மௌரிய பேரரசு
- சந்திரகுப்த மௌரியர் அலெக்ஸாண்டரின் படை எடுப்பின்போது தட்சசீலம் இளைஞராக இருந்தாரெனக் குறிப்பிடப்படுகின்றன
- கிரேக்க வரலாற்று ஆசிரியர்கள்-”சண்ட்ரகோட்டஸ்”, “சண்ட்ரகோப்டஸ்” இது சந்திரகுப்தரின் திரிபுகள்
சந்திரகுப்தர்
- கிமு 321 மௌரிய பேரரசு அமைத்து அதன் முதல் பேரரசர் ஆனார்
- குஜராத் வரை எல்லையை விரிவு செய்ததாக ஜுனாக எழுத்துக்கள் கூறுகின்றன
- சிறந்த ஆட்சியாளர்
- அலெக்சாண்டரின் தளபதி செலியூகஸிடம் போர் செய்து பஞ்சாபை கைப்பற்றினார்
- பின்னர் உடன்படிக்கை செய்து கொண்டனர்
- சந்திரகுப்தர் 500 யானைகளைச் செலியூகஸிற்கு வழங்கினார்
- செலியூகஸ் சந்திரகுப்தர் அவைக்கு மெகஸ்தனிஸ் தூதுவராக அனுப்பினார்
- ஆலோசனைகளை வழங்கியவர் --சாணக்கியர்
- “விஷ்ணு குப்தர்“ (கௌடில்யர்)
- ஒரு பிராமணர்
- அர்த்தசாஸ்திரம் (அரசியல் நிர்வாகம்)
- முத்ரா ராட்சசம் (தந்திரங்கள் யுத்திகள் கொண்டது)எழுதியவர்- சாணக்கியர்
- சந்திரகுப்தர் சமணத் துறவியாகச் சென்றாரெனக் கருதப்படுகிறது
- சரவணபெலகுலாவிற்கு (கர்நாடகா) அருகில் உள்ள சந்திரகிரியில் துறவியாக வாழ்ந்தாரென நம்பப்படுகிறது
பிந்துசாரர்
- சந்திரகுப்தரின் புதல்வர்
- கிமு 297 அரியணை ஏறினார்
- பிந்துசாரர் சந்திரகுப்தருக்கு பிறகு இயல்பாக ஆட்சிக்கு வந்தார்
- பிந்துசாரர் நல்ல திறமையான அரசர்
- தன் தந்தை வழியிலேயே ஆட்சி செய்தார்
- ஆலோசனை --சாணக்கியர்
- 25 ஆண்டுகள் ஆட்சி செய்தார்
- அரசுப் பிரதிநிதிகள் --அவரின் புதல்வர்களாக இருந்தனர்
- இறப்பு கி-மு 272
அசோகர்
- இவர் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசர் அல்ல வாரிசுரிமை போரில் வென்று அரியணையைக் கைப்பற்றினார்
- கிமு 268 அரியணை ஏறினார்
- முன்னர் தட்சசீலம் அரசுப் பிரதிநிதியாக இருந்தார்
- எட்டாம் நூற்றாண்டில் நடந்த கலிங்கம் (ஒடிசா)மீதான போர் முக்கியத்துவம் வாய்ந்தது
- இப்போரில் பல ஆயிரம் பேர் இறந்தனர் இதனால் மனம் வருந்திப் பௌத்த மதம் தழுவினார்
- நேர்மை தர்மம் ஆகியவற்றில் பெரு விருப்பம் கொண்டார்
- மூன்றாம் புத்த மாநாடு கிமு 250
- தலைநகரம் பாடலிபுத்திரம்
- அசோகர் தன் மகன்களான மகேந்திரன், சங்கமித்திரை பௌத்தம் பரப்ப இலங்கைக்கு அனுப்பினார்
- புத்தர் அமர்ந்த போதி மரக் கிளையை இலங்கைக்கு எடுத்துச் சென்றதாக நம்பப்படுகிறது
- மறைவு கிமு 231 இல்
அசோகரின் கல்வெட்டு
- 14 முக்கிய பாறை கல்வெட்டுகள் --கல்வெட்டு கட்டளைகள்
- கலிங்க கல்வெட்டுக் கட்டளை --2
- தூண் கல்வெட்டுக் கட்டளை --7
- சில சிறு தூண்களில் கல்வெட்டுக் கட்டளைகள் --33
- கல்வெட்டுகள் காணப்பட்ட இடம்
- ஆப்கானிஸ்தான்--காந்தஹார்
- வடமேற்கு பாகிஸ்தான் --ஷாப்ஸ் கார்ஹி
- உத்தரகாண்ட் வடக்கு --மண்ஷேரா
- மேற்கு குஜராத், மகாராஷ்டிரா, ஒடிசா, கர்நாடகா மற்றும் ஆந்திரா (கர்னூல்) வரை பரவியிருந்தது
- கல்வெட்டுக்களில் பொதுவாகப் பிராமி எழுத்துக்கள் காணப்பட்டது
- சில கல்வெட்டுகளில் மகதி, பிராகிருதம், கிரேக்கம், அராமிக் மற்றும் காரோஷ்டி மொழிகளிலும் இருந்தன
- முகலாய பேரரசுக் குறிப்புகள் (mugalaya perarasu, mugal empire) - பாகம் -1, பாகம் -2, பாகம் -3, பாகம் -4, பாகம் -5, பாகம் -6, பாகம் -7, பாகம் -8, பாகம் -9, பாகம் -10
- ENABLE Color print option IN HP Color LaserJet CP1515n UPD PCL 6 in tamil - இங்கே தொடவும்
- வேத காலம் தமிழ் குறிப்புகள் - இங்கே தொடவும்
- சிந்துசமவெளி (sindu samaveli nagarigam, indus vally civilisation) மற்றும் மொகஞ்சதரோ (mohenjo daro) நாகரிகங்கள் - பாகம் -1, பாகம் -2, பாகம் -3, பாகம் -4,
- டெல்லி சுல்தான்கள் (delhi sultanate or delhi sulthangal tamil notes) பற்றிய குறிப்புக்கள் - பாகம் -1, பாகம் -2, பாகம் -3, பாகம் -4, பாகம் -5, பாகம் -6, பாகம் -7, பாகம் -8,
- குப்த பேரரசுக் குறிப்புகள் (guptha empire or guptha perarasu or guptharkal tamil medium notes)- பாகம் -1, பாகம் -2, பாகம் -3
- மௌரிய பேரரசு குறிப்புக்கள் (mouriya perarasu or muriya perarasu tamil medium notes) - பாகம் -1, பாகம் -2