முகலாயர்கள்
முகலாய பேரரசு Mughal Empire Tamil medium |
Mughal Empire Tamil medium notes.
- பிற்கால முகலாய பேரரசு கிபி 1707 - 1857
- முற்கால முகலாய பேரரசு கிபி 1526 - 1707
- முகல் என்ற பாரசீக அல்லது அரபு சொல் பாபரின் மூதாதையரிடம் கண்டறியப்பட்டது
- முகலாயர்களின் அரசவை மொழி பாரசீகம்
பாபர்
- கிபி 1576-1530
- இயற்பெயர் ஜாகிருதீன் முகமது பாபர்
- பாபர் நம்பிக்கையைக் காப்பாற்றுபவர்
- தந்தை உமர்ஷேக் மிர்சா பர்கானா
- தைமூர் வம்சம்
- கொள்ளுப் பேரன்
- தாய் குத்லு நிகர் கான்
- மங்கோலியா வம்சம்
- செங்கிஸ்கானின் 13ஆவது தலைமுறை
- தாஜ் கண்ட பகுதியைச் சேர்ந்த யூனிஸ்கான்
- பிறப்பு 1483 பிப்ரவரி 14 உஸ்பெகிஸ்தான் பர்கானா
- 11 வயதில் ஆட்சிப் பொறுப்பு பரம்பரை சொத்தான பர்கானாவில்
மத்திய ஆசியா
- உஸ்பெக்குகள் துருக்கிய இனக்குழு
- சபாவி ஷியா முஸ்லிம் பிரிவு (ஈரான்)
- உதுமானிய துருக்கியர்கள் சன்னி முஸ்லிம் பிரிவு
- -ஆகியோரின் கிளர்ச்சியால் சாமர்கண்ட் மற்றும் பர்கானா பகுதியில் ஆட்சியை இழந்தார் பாபர்
- பாபர் சாமர்கண்ட் இன்பகரமான பகுதியென எண்ணினார்
- காபூல் மற்றும் கஜினி பகுதிகளை 1505 இல் கைப்பற்றினார்
- 1514-1524 கைப்பற்றிய பகுதிகள் பஞ்சாப், சியால்கோட், லாகூர் மற்றும் போரா
- இந்தியா மீது படையெடுக்க அழைப்புக் கடிதம் அனுப்பியவர்கள் தௌலத்கான் லோடி மற்றும் மகன் திலாவார் கான் சுல்தானின் மாமனார் ஆலம் கான் மற்றும் சித்தூரில் ராணா சங்கா ராஜபுத்திர கூட்டமைப்பின் தலைவர்
- உதவுவதாகக் கூறி பின் உதவாமல் சென்ற தௌலத்கான் லோடியை 1575 இல் பாபர் லாகூரில் கொன்றார்
முதல் பானிபட் போர் (1526)
- 1526 ஏப்ரல் 21
- பாபர் மற்றும் இப்ராகிம் லோடிக்கு இடையில் நடைபெற்றது
- இந்திய மண்ணில் முதல்முறையாகப் பீரங்கிகளைப் பயன்படுத்தியதால் வெற்றி பெற்றார்
- பீரங்கி வெடிபொருள் கண்டுபிடித்தவர்கள் சீனர்கள்
- 13 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பா வந்தது
- 14ஆம் நூற்றாண்டில் துப்பாக்கியில் பயன்படுத்தப்பட்டது
- ஆக்ராவை தலைநகராகக் கொண்டு ஆட்சியை நிறுவினார்
- இப்போர் முறை துலுக்மா முறை (கொரில்லா முறை) போன்றது
கான்வா போர் (1527)
- பாபர் மற்றும் மேவார் நாட்டு அரசர் ராணா சங்கா
- ராணா சங்காவிற்கு உதவியவர்கள் ஆப்கன் முஸ்லிம்கள் இப்ராஹிம் லோடியின் சகோதரர் முகமது லோடி மேவாட்டின் அரசர் ஹசன் கான் மேவாட்டி இருப்பினும் ராணா சங்கா தோல்வியுற்றார்
- ராணா சங்காவிற்கு ராஜஸ்தான் போன்ற பகுதிகளில் இராணுவ செல்வாக்கு பெற்றிருந்தார்
- இதனால் சிந்து பகுதிக் கிடைத்தது
- குவாலியர், தோல்பூர் கோட்டையைக் கைப்பற்றினார் - பாபர்.
- இந்தப் போரில் வெற்றி பெற்று பாபர் காஸியெனப் பட்டம் சூட்டிக்கொண்டார்
சந்தேரி போர் (1528)
- பாபர் மேவாரின் மேதினிராயை வென்று வங்காளத்தை கைப்பற்றினார்
காக்ரா போர் 1529
- கங்கை நதியின் துணை நதி காக்ரா
- பாபர் மற்றும் முகமது மோடி (இப்ரஹிம் லோடியின் சகோதரர்) மற்றும் மருமகன் சுல்தான் நஸ்ரத் ஷா
இறப்பு
- 47வது வயதில் 1730 ஆக்ராவிலிருந்து லாகூர் செல்லும்போது இறந்தார்
- காபூல் பகுதியில் புதைக்கப்பட்டார்
சுயசரிதை
- துசுகி இ பாபரி துருக்கி பாரசீக மொழியில் புலமை பெற்றவர்
- ஆசிய அரசர்களில் சிறந்த அரசர் புத்திசாலி அறிஞர்
வாரிசுகள்
- ஹூமாயூன்
- கம்ரான்
- அஸ்காரி
- ஹிண்டால்
- குல்பதான் பேகம் (மகள்)
பாபரின் இந்தியா பற்றிய கருத்து
- செல்வம் மிக்க நாடு
- கடின உழைப்பாளர்கள் உள்ள நாடு
பொதுவான குறிப்புகள்
- மசூதி காபூல்பாக் பானிபட் பகுதி
- ஜாபா மசூதி சாம்பல் பகுதி
- பாபர் தம்மை ஹிந்துஸ்தானத்தின் பேரரசர் என அறிவித்துக் கொண்டார்
- முகலாய பேரரசுக் குறிப்புகள் (mugalaya perarasu, mugal empire) - பாகம் -1, பாகம் -2, பாகம் -3, பாகம் -4, பாகம் -5, பாகம் -6, பாகம் -7, பாகம் -8, பாகம் -9, பாகம் -10
- ENABLE Color print option IN HP Color LaserJet CP1515n UPD PCL 6 in tamil - இங்கே தொடவும்
- வேத காலம் தமிழ் குறிப்புகள் - இங்கே தொடவும்
- சிந்துசமவெளி (sindu samaveli nagarigam) மற்றும் மொகஞ்சதரோ (mohenjo daro) நாகரிகங்கள் - பாகம் -1, பாகம் -2, பாகம் -3, பாகம் -4,
- டெல்லி சுல்தான்கள் (delhi sultanate or delhi sulthangal tamil notes) பற்றிய குறிப்புக்கள் - பாகம் -1, பாகம் -2, பாகம் -3, பாகம் -4, பாகம் -5, பாகம் -6, பாகம் -7, பாகம் -8,
- குப்த பேரரசு குறிப்புகள் ( guptha empire or guptha perarasu or guptharkal tamil medium notes)- பாகம் -1, பாகம் -2, பாகம் -3
- மௌரிய பேரரசு குறிப்புக்கள் (mouriya perarasu or muriya perarasu tamil medium notes) - பாகம் -1, பாகம் -2