Type Here to Get Search Results !

முகலாயர்கள் Mughal Empire Tamil medium notes part 6

முகலாயர்கள்

முகலாயர்கள்
முகலாயர்கள் Mughal Empire Tamil medium
table of contents(toc)
முகலாயர்கள் Mughal Empire Tamil medium notes

ஔரங்கசீப் 1658-1707

  • சிறப்புப் பெயர்கள் - ஆலம்கீர் (உலகினை வென்றவர்/ கைப்பற்றியவர்) ஜிந்தாபீர் (உயிர் வாழும் புனிதர்) துறவி. 
  • தந்தை ஷாஜகான் 
  • தாய் மும்தாஜ் பேகம் 
  • ஷாஜகானாபாத் தலைநகரம் (20 ஆண்டுகள் பிறகு மாற்றம்) 
  • மூத்த சீபுகள் எனும்  ஒழுக்கநெறி அலுவலர்கள் நியமனம் 
  • வைதீக  சன்னி முஸ்லிம் கையெழுத்து கலை 
  • ஜெசியா மற்றும் புனித வரி மீண்டும் கொண்டு வந்தார் 1679
  • குர்ஆன் தினமும் படிப்பார், எழுதுவார் 
  • நிலவரிக்கு மேலாக வசூலிக்கப்பட்ட வரி "அப்வாப் வரி "
  • நிலவரி 2 இல் 1 பங்கு விவசாயிகள் பாதிப்பு 
  • ஷரியத் சட்டம் ஏற்கவில்லை 
  • 50 ஆண்டுகள் ஆட்சியில் 25 ஆண்டுகள் வட இந்தியா 25 ஆண்டுகள் தென் இந்தியா 
  • ஆலம்கீர் நாமா வரலாறு பிர்ஸா முகமது காசிம்.
  • இந்து  அதிகாரிகளுக்கு  உயர் பதவி வழங்கினார் 
  • மதுரா, பெனாரஸ் இந்துக் கோவில் சிதைக்கப்பட்டது 
  • அரசவையிலிருந்து வானியல் மற்றும் ஜோதிடக் கலை அறிஞர்கள் பதவிநீக்கம் 
  • எல்லை விரிவாக்க நடவடிக்கையால் காமரூபா (அஸ்ஸாம்)  சேர்ந்த ஆகோம் அரசுடன் போர் ஏற்பட காரணமாகிறது.

இவரால் தடைசெய்யப்பட்டவை 

  • அரசவையில் இசை 
  • தசரா விழா 
  • மொஹரம் 
  • பாங்க் தாவரம் 
  • தரோக்கா தர்ஷன் -பேரரசர் மணி மாடத்தில் மக்கள்முன் தோன்றல் 

தக்காண கொள்கை 

  • மராட்டியரின் செல்வாக்கை கட்டுப்படுத்த எண்ணினார் 
  • ஔரங்கசீப் 1682 இல் தக்காணம் வந்தார் 1707 மரணம்வரை இங்கு இருந்தார் 
  • பீஜப்பூர்- சிக்கந்தர் அடில்ஷா (அடில் ஷா வம்சம்) ஔரங்கசீப்பின் படையெடுப்புகளை தடுத்தார்கள் 
  • 1685 தன் மகன் ஆசாம் ஷா அனுப்பியும் தோல்வி 
  • பின்னர் ஷா ஆலமை பீஜப்பூரை கைப்பற்ற அனுப்பினார் தோல்விக்குப் பின் ஔரங்கசீப் நேரடியாகப் போர்மூலம் வெற்றி பெற்றார்
  • 1687 இல் கோல்கொண்டாவை சுல்தான் அப்துல் ஹாசனை வென்று கைப்பற்றினார் 

மராட்டியர்களுக்கு எதிரான போர்கள் 

  • சிவாஜியை சிறைபிடிக்க -செய்உத்டகான், ஜெய் சிங் என ஒவ்வொருவராக அனுப்பினார் 
  • ஜெய் சிங் சிவாஜியை கைதுசெய்து டெல்லி கொண்டு சென்றார் ஆனால் செல்லும் வழியில் தப்பி மீண்டும் தக்காணம் வந்தார் 
  • 1680 இல் தான் மரணம் அடையும் வரை கொரில்லா போர்மூலம் சிவாஜி எதிர்த்து நின்றார் 
  • 1689 சிவாஜி மகன் சாம்பாஜி கொல்லப்பட்டார்

கிளர்ச்சிகள் 

  • வட இந்திய கிளர்ச்சி - ஜாட் (மதுரா மாவட்டம்),  சத்னமியார் (ஹரியானா) சீக்கியர்கள், பண்டேலர்கள், ராஜபுத்திரர்கள், மராட்டியர்கள் 
  • 1658 - தர்மத் போர் 
  • 1658 -சமுகார் போர் 
  • 1659 -தியோராய் போர் 
  • 1669 -ஜாட்டுகள் கலகம் (மதுரா) 
  • 1672 - சத்நாமிகள் கலகம் (மேவார்)
  •  9 ஆவது சீக்கிய குரு தேஜ் பகதூரை டெல்லியில் கொன்றார் 
  • 10 ஆவது சீக்கிய குரு தேஜ்பகதூர் மகன் கோவிந்த் சிங் (கல்சா k5 ராணுவப்படை)
  • 1680 ராணா ராஜ் சிங் போரில் மரணம் அவருக்குப் பின் அவர் மகன் 1681 ராணா ஜெம்சிங் பதவியேற்று ஔரங்கசீப் உடன் அமைதி உடன்படிக்கை செய்து கொண்டார் 

பொதுவான குறிப்புகள்

  • சென்னை, மும்பை, கொல்கத்தா ஆங்கிலேயர் வணிக மையம். உருவாக்கியது 
  • பாண்டிச்சேரி பிரெஞ்சுக்காரர் வசமானது 
  • 1681 மகன் அக்பர் மேற்கொண்ட கிளர்ச்சியை அடக்கத் தக்காணம் சென்றவர் திரும்பவில்லை 
  • எதிர்த்தவர்கள் ஷியா பிரிவு, இந்துக்கள், சீக்கியர்கள், மராட்டியர்கள் ராஜபுத்திரர்கள், ஐரோப்பியர்கள்
  • கோல்கொண்டா குதுப்பஷா ஹி மரபு மற்றும் பீஜப்பூர் சுல்தான் சிக்கந்தர் மீது படையெடுத்து வெற்றி 
  • தக்காண புற்றுநோய் காலம் ஔரங்கசீப் 
  • தக்காண புற்றுநோய், மலை எலி --சிவாஜி  

இறப்பு

  • ஜே என் சர்க்கார் கூற்று 1707 அகமது நகரில் புற்றுநோய் காரணமாக இருந்தார்

This blog has full Tamil medium history notes for Mughal Empire. It was taken from previous year question papers and new samacher school books. This will help to TNPSC exams 
  1. முகலாய பேரரசுக் குறிப்புகள் (mugalaya perarasu, mugal empire)                                    - பாகம் -1பாகம் -2பாகம் -3பாகம் -4பாகம் -5பாகம் -6பாகம் -7பாகம் -8பாகம் -9பாகம் -10 
  2. ENABLE Color  print option  IN HP Color LaserJet CP1515n UPD PCL 6  in tamil  - இங்கே தொடவும் 
  3. வேத காலம் தமிழ் குறிப்புகள்  - இங்கே தொடவும் 
  4. சிந்துசமவெளி (sindu samaveli nagarigam)  மற்றும் மொகஞ்சதரோ (mohenjo daro) நாகரிகங்கள்  - பாகம் -1பாகம் -2, பாகம் -3பாகம் -4, 
  5. டெல்லி சுல்தான்கள் (delhi sultanate or delhi sulthangal tamil notes) பற்றிய குறிப்புக்கள் - பாகம் -1பாகம் -2பாகம் -3பாகம் -4பாகம் -5, பாகம் -6பாகம் -7, பாகம் -8, 
  6. குப்த பேரரசு குறிப்புகள் ( guptha empire or guptha perarasu or guptharkal tamil medium notes)-  பாகம் -1, பாகம் -2பாகம் -3
  7. மௌரிய பேரரசு குறிப்புக்கள் (mouriya perarasu or muriya perarasu  tamil medium notes)  - பாகம் -1பாகம் -2

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.