சையது மரபு (Sayyid dynasty)
This blog has full Tamil medium history notes for Delhi Sultanate
Sayyid. It was taken from previous year question papers and new samacher school books.
|
Delhi Sultanate |
table of contents(toc)சையது மரபு (Sayyid) கிபி 1414 1451
- 1398 தைமூர் படையெடுப்பின்போது டெல்லி மீரட் பஞ்சாப் பகுதிகளின் பிரதிநிதியாக கிஷார்கானை நியமித்தார் இதன்மூலம் ஆட்சிப் பொறுப்பேற்றார்
- இவர்கள் தைமூர் மகனுக்கு வரி செலுத்தினர்
கிஷார்கான் 1414- 1421
- சையது மரபை தோற்றுவித்தார்
- இவர் மூதாதையர்கள் அரேபியர்கள் மற்றும் முகமது நபியின் உறவினர்கள்
- தந்தை மாலிக் சுலைமான் (வைதிக முஸ்லீம் பிரிவு)
- தாஜ் உல்முல்க் பிரதான அமைச்சர்
- ஆட்சிப்பகுதி டெல்லி, சிந்து பஞ்சாப் மற்றும் தோ ஆப்
- வங்க ஷார்கி அரசைக் கைப்பற்றினார்
- 1421 இறப்பு
முபாரக் ஷா 1421-1434
- கிஷார்கான் மகன்
- யமுனை நதிக்கரையில் முபாரக் பாத் நகர் நிறுவினார்
- ராஜபுத்திரர்கள், ஜான்பூர், மால்வா மற்றும் காபூல் மீது போர் தொடுத்தார்
- அமைச்சர் சர்வார் உல் முல்க் இவரை சதி செய்து கொன்றனர்
முகம்மது ஷா 1434 - 1445
- முபாரக் வளர்ப்பு மகன்
- மாலவன் பகுதியை கைப்பற்றினார் உதவியவர் லாகூர் ஆளுநர் பகலால் லோடி (கானிகானா)
- 1445 இயற்கை மரணம்
அலாவுதீன் ஷா 1445 1451
- ஆலம் ஷா என்ற பட்டப்பெயர் கொண்டார்
- பொருள் உலக சக்ரவர்த்தி
- முகமது ஷாவின் மகன்
- அரசுப் பதவி துறப்பு 30 ஆண்டுகள் தனிமையில் பதௌனி பகுதியில் வாழ்ந்தார்
- மனநிறைவு அமைதியுடன் வாழ்ந்த ஒரே சுல்தான்
- அவர்களின் ஆட்சியை யஹ்யா பின் அஹ்மத் சிரிந்தி தாரிக் இ முபாரக் ஷாகி குறிப்பிடுகிறது
லோடி வம்சம் கிபி 1451- 1526
பகலால் லோடி கிபி 1451 1489
- இவர் சிர்ஹிந்த் பஞ்சாப் ஆளுநர்
- தந்தை மாலிக் காலா
- லோடி வம்சத்தை நிறுவினார்
- அரியணையில் அமர்ந்து ஆட்சி செய்யாமல் கம்பளத்தில் அமர்ந்து ஆட்சி செய்தார்
- வங்கத்தின் ஷார்வி அரசை வெற்றி பெற்றார்
- மேவார், சந்தல், ஷகிட், எட்வா மற்றும் குவாலியர் பகுதியை வென்றார்
- ஜான்பூர் கைப்பற்றி தன் மகன் பார்பக் ஷாவிற்கு கொடுத்தார்
- 1489 இறந்தார்
சிக்கந்தர் லோடி 1489 1517
- பகலால் லோடி இரண்டாவது மகன்
- இயற்பெயர் நிஜாம் கான்
- ஆட்சிப்பகுதி பஞ்சாப் முதல் பிஹார் வரை
- ஆக்ரா நகரை நிறுவினார் தலைநகர் 1504 டெல்லியிலிருந்து ஆக்ராவிற்கு மாற்றினார்
- செனாய் இசை விருப்பம் கொண்டவர்
- லஸ்ஜட் இ சிக்கந்தர் - இசைத்தொகுப்பு
- தீவிர இஸ்லாம் பற்று ஜெசியா வரி விதித்தார்
- உணவு பாதுகாப்பு கல்வி ஆதரவு கொடுத்தார்
இப்ரஹிம் லோடி கிபி 1517 1526
- சிக்கந்தர் லோடி மகன் கொடுங்கோலாட்சி
- தவுலத் கான் லோடி மகன் தில்வர்கான் லோடியை மிகவும் கொடுமை செய்தார்
- தவுலத் கான் லோடி பாபருக்கு கடிதம் எழுதி படையெடுக்க வேண்டும் என்றார்
- 1526 முதல் பானிபட் போர் நடைபெற்றது பாபருக்கும் இப்ராகிம் லோடி இடையில் நடைபெற்றது டெல்லி சுல்தானிய அரசு முடிவுக்கு வந்தது
தைமூர் படையெடுப்பு
- 1398 டிசம்பர்
- கடைசி துக்ளக் அரசர் நசுருதின் முகமது ஷா
தைமூர் அல்லது தாமர்லைன்
- இவர்கள் மங்கோலியர் செங்கிஸ்கானின் ரத்த உறவுகள்
- மத்திய ஆசியா சாமர்கண்ட் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியின் ஆட்சியாளர்
- வட இந்தியாவின் சில பகுதிகளை கைப்பற்றினர்
- 1398 டிசம்பர் டெல்லியை கொள்ளையடித்தார் மாபெரும் மனிதப் படுகொலை
- அதிகம் பாதிக்கப்பட்ட பகுதி பஞ்சாப்
- தங்க வெள்ளி நாணயங்கள் கொள்ளை
- சாமர்கண்ட் பகுதிக்கு திரும்பும்போது தச்சர் பொற்கொல்லர்களை அடிமைகளாக கொண்டு சென்றார்
சுல்தான்களின் அமைச்சர்
- நாயப்- சுல்தானுக்கு அடுத்தவர்
- வஷீர் பிரதம அமைச்சர் நிதி அமைச்சர்
- திவானி ரிஸாலத் வெளியுறவு அமைச்சர் சமயத்துறை
- சதர் உஸ் சாதர் இஸ்லாமிய சட்ட அமைச்சர்
- திவானி இன்ஷா அஞ்சல் துறை அமைச்சர் செய்தி மற்றும் ஆவண காப்பகம்
- திவானி அர்ஸ் பாதுகாப்பு படைத்துறை அமைச்சர்
- அரிஸ் இ மாமலிக் தலைமை படைத்தளபதி
- காஸி உல் கஸாத் நீதித்துறை அமைச்சர்
- பாரித் முமலிக் உளவுத்துறை
குதுப்பினார்
- கட்டியவர் குத்புதீன் ஐபக் 238அடி அல்லது 725 மீட்டர்
- கட்டி முடித்தவர் இல்துமிஷ்
- பழுது பார்த்தவர்கள் பெரோஷ் துக்ளக் 243 +74 மீ
- 379 படிகள்
- இந்திய இஸ்லாமிய கலையின் ஒருங்கிணைப்பு டெல்லி சுல்தானிய கலை
- முகலாய பேரரசுக் குறிப்புகள் (mugalaya perarasu, mugal empire) - பாகம் -1, பாகம் -2, பாகம் -3, பாகம் -4, பாகம் -5, பாகம் -6, பாகம் -7, பாகம் -8, பாகம் -9, பாகம் -10
- ENABLE Color print option IN HP Color LaserJet CP1515n UPD PCL 6 in tamil - இங்கே தொடவும்
- வேத காலம் தமிழ் குறிப்புகள் - இங்கே தொடவும்
- சிந்துசமவெளி (sindu samaveli nagarigam, indus vally civilisation) மற்றும் மொகஞ்சதரோ (mohenjo daro) நாகரிகங்கள் - பாகம் -1, பாகம் -2, பாகம் -3, பாகம் -4,
- டெல்லி சுல்தான்கள் (delhi sultanate or delhi sulthangal tamil notes) பற்றிய குறிப்புக்கள் - பாகம் -1, பாகம் -2, பாகம் -3, பாகம் -4, பாகம் -5, பாகம் -6, பாகம் -7, பாகம் -8,
- குப்த பேரரசு குறிப்புகள் ( guptha empire or guptha perarasu or guptharkal tamil medium notes)- பாகம் -1, பாகம் -2, பாகம் -3
- மௌரிய பேரரசு குறிப்புக்கள் (mouriya perarasu or muriya perarasu tamil medium notes) - பாகம் -1, பாகம் -2