டெல்லி சுல்தான்களின் ஆட்சி நிர்வாகம் (Delhi Sultan)
This blog has full Tamil medium history notes for Delhi Sultanate.It was taken from previous year question papers and new samacher school books.Delhi Sultanate Delhi Sultan |
அரசும் சமூகமும்
- இக்தா.--->இக்தாஷிக்குகள் (ஷிக்தார்) -->பர்கனா -->கிராமம்
- இக்தா உரிமையாளர் வரியை வசூலிப்பது (முக்திகள் அல்லது வாலிகள் )
- படைப்குழு பராமரிப்பு
- உற்பத்தியில் பாதி நிலவரி ஆகும்
- பரம்பரை வரி வசூலிப்பது சௌத்ரிகள் என்பர்
- முகமது கோரி வெளியிட்ட தங்க நாணயத்தில் லட்சமி உருவமும் பொறித்தார்
- முகமது பின் துக்ளக் ஹோலி பண்டிகையை கொண்டாடினார் யோகிகள் உடன் நட்பு கொண்டார்
- சிக்கந்தர் லோடி பெர்சிய இலக்கிய மேதை புனைப்பெயர் குல்ருகி
- இவரின் மருத்துவ நூல் டிப் இ சிக்கந்தர் ஷா
- இந்துக்கள் வரி அடிப்படையில் திருவிழா அனுமதி
- ராய், ராணா, தாகூ,ர் ஷா, மஹ்தா, பண்டிட் என்ற அரச பட்டங்கள் இந்துக்களுக்கு வழங்கப்பட்டது
- ஹஷ்ம் இ கால்ப் அதிகாரிகளின் ஊதியம்
- பராணி வெறுப்பு கூற்று
- இஸ்லாம் அரசு இந்துக்களுக்கு மரியாதை அளிப்பதை வெறுத்தார்
- பல கடவுள் வழிபாட்டாளர்களையும் இந்துக்களையும் மங்கோலியர்களையும் நாத்திகர்களையும் பஞ்சணையில் அமர வைத்தனர் என்று வெறுப்புடன் கூறினார்
பொருளாதார மாற்றம்
- 14ம் நூற்றாண்டில் டெல்லி தௌலதாபாத் உலகின் மாபெரும் நகரங்கள்
- இதர நகரங்கள் முல்தான், காரா, அவுத், சௌ,ர் குல்பர்கா, கேம்பே
- நிலவரி பணமாக வசூலிக்கப்பட்டது
- 13 ஆம் நூற்றாண்டு செம்பு நாணயம் தங்க நாணயம் வெள்ளி நாணயம் வெளியிடப்பட்டது
- இர்பான் ஹபீப் கூற்று மங்கோலியர் வெற்றிபெற்றாலும் தரைவழி கடல்வழி வணிகம் சுல்தான் காலத்தில் சிறப்பு பெற்றது
வணிகம்/நகரமயமாக்கம்
- நகர்புற பொருளாதாரம் (நகரம் மற்றும் பெருநகரம்)
- டெல்லி லாகூர் முல்தான் லக்னோ அனிஹிம் வாரா கேம்பே மற்றும் தௌலதாபாத் வணிகம் சிறப்பாக இருந்தது ,
- சமணர்கள்- மார்வாரிகள்
- இந்துக்கள் முல்தானிகள்
- முஸ்லீம் போராக்கன்
- குராசாணியர்கள் ஆப்கானியர்கள் ஈரானியர்கள் வணிகம் செழிப்பு
- மத்திய ஆசியா உடன் தரை வழி வணிகம்
- குஜராத்தி மற்றும் தமிழர்கள் கடல் வழி வணிகம் செய்தனர்
தொழிற்சாலைகள்
காகிதம் தயாரிக்கும் தொழில்நுட்பம்
- சீனர்கள் கண்டுபிடித்தனர்
- அரேபியர்கள் கற்றுக்கொண்டு
- சுல்தான்கள் காலத்தில் இந்தியாவிற்கு அறிமுகம்
சீனர்கள் நூற்பு சக்கரம்
- 14ஆம் நூற்றாண்டில் ஈரான் வழியாக இந்தியா வந்தது
- 15 ஆம் நூற்றாண்டில் பட்டுப்புழு வளர்ப்பு தொடங்கப்பட்டது
கல்வி
- இஸ்லாமிய உலக கல்வி (மக்தப்) மரபுகளை அடிப்படையாகக் கொண்டது
- உயர்கல்வி நிறுவனங்கள் மதரஸா -- பொருள் கல்வி கற்கும் இடம்
- பிரோஸ் துக்ளக் பெரிய மதரஸா கட்டினார்
- சிக்கந்தர் லோடி மதரஸா கல்வி நிறுவனங்கள் கொண்டு வந்தனர்
- ஃபிக் என்ற இஸ்லாமிய சட்டங்கள் கற்பிக்கபட்டன
சூபிசம்
- 13ம் 14ம் நூற்றாண்டில் சூபிகள்
- இரண்டு பிரிவுகள் முல்தானை மையமாகக்கொண்ட சுஹ்ரவர்தி டெல்லி மற்றொன்று இதர இடங்களில் உள்ளவர்கள் கோலோச்சிய சிஸ்டி
- மிகப்பிரபலமான சிஸ்டி சூஃபி துறவி ஷெயக் நிஜாமுதீன்
- அஷ்ரப் ஜஹாங்கீர் சிம்நனி காலத்தில் இபின் அல் அரபியின் கருத்து பிரபலமானது
- ஜலாலுதீன் ரூபி 1207 -1273
- அப்துல் ரஹ்மான் ஜமி 1414- 1492 பாரசீக கவிதை மூலம் இறைநம்பிக்கை பரப்பினர்
- அந்த காலத்தின்போது ஆதிசங்கரர் இறையாண்மை கோட்பாட்டை பரப்பினார்
- கர்நாடகா பசவண்ணர் நிறுவிய லிங்காயத் பிரிவு ஒரே கடவுளை நம்பியது
கலீபா
- முகமது நபியின் வாரிசுகள்
- 1258 பாக்தாத்தில் இருந்தனர் மங்கோலியர்கள் படையெடுக்கும் வரை ஆட்சி செய்தனர்
- எகிப்து பகுதியை ஆட்சி செய்தனர் 1516-17 அட்டோமானியர்கள் கைப்பற்றும் வரை
- 1920 முஸ்தபா கமால் அத்தாதுர்கின் துருக்கிய குடியரசு அமைக்கும்போது ஒழிக்கப்பட்டது
பெண்களின் நிலை
- 13 14 நூற்றாண்டின் பெண் அடிமைகள் அதிகம்
- சாதிமுறை பின்பற்றினர்
- பர்தா அணியும் முறை
- ஸெனானா (பெண் வசிப்பிடம்) மட்டும் இருந்தனர்
- போர் வரி செலுத்த தவறுதல் மூலம் அடிமையாகினர்
- கல்வி உயர்குடி இந்துக்கள் கற்க உரிமை இல்லை முஸ்லிம் பெண்கள் கற்கலாம்
- சொத்துரிமை உண்டு மணவிலக்கு பெறும் உரிமை உண்டு
- சதி முறையில்லை
சிற்பம் ஓவியம்
- விலங்கு மனித உருவங்கள் வரைவது மரபுக்கு எதிரானது
- பூ வேலைபாடுகள் அதிகம்
- குர்ஆன் வாசகம் பொறிக்கப்பட்டது சிற்பங்களில்
- அரேபிய சித்திர எழுத்து வேலைப்பாடு சிறப்பு பெற்றது
இசை
- இசைக்கருவிகள்- ரபாப் ஸாரங்கி
- இந்தோ அரேபிய சங்கீதக் கலை இந்துஸ்தானி
- மிகப்பெரிய இசைக் கலைஞர் சூஃபி துறவி பிர்போதன்
- பெரோஸ் காலத்தில் ராக்தர்பன்
- கோரா , சானம் புதிய ராகங்கள் இந்து மற்றும் ஈரானிய இணைந்த குவாலிஸ் புதிய மெல்லிசை
- இந்திய இசை மேம்பட்டது என அமீர் குஸ்ரு கூற்று
- இசைக்கலைஞன் நுஸ்ரத் காட்டம் நடனக்கலைஞர் மீர் அஃப்ரோஸ் ஜலாலுதீன் அவையில் உள்ளனர் என கியாசுதீன் பராணி
- அமீர் குஸ்ரு கவாலி என்ற இசைப் பாணியில் சித்தார் காயல் கண்டறிந்தார்
இலக்கியம்
- பாரசீக உரை கவிதைகள் எழுதியுள்ளார் 4 லட்சம் ஈரடி கவிதை எழுதியுள்ளார் அமீர் குஸ்ரு (இந்தியக் கிளி)
- ஒன்பது வானங்கள் நூல் இந்தியன் எனக் கூறிக் கொள்வது பெருமை என்றார்-அமீர் குஸ்ரு
- சூஃபி துறவி நிஜாமுதீன் அவுலியா உரையாடல் எழுதியுள்ளார் தொகுத்து ஃபவாய் துல்ஃ பவாத் அமர ஹாசன் தொகுத்தார் (குஸ்ருவின் சகோதரர் )
- கியாசுதீன் பராணி (உரைநடை ஆசான்), சம்சுதீன் சிரான், அபிய் அப்துல்மாலிக் இசுலாமி வலுவான வரலாற்று சிந்தனையை தூண்டுபவை
- அல்பெருனி யூக்ளிடின் கிரேக்க நூல் சமஸ்கிருதத்திற்கு மொழிபெயர்க்கப்பட்டது
- அப்துல் மாலிக் இசுலாமி கவிதை தொகுப்பு ஃபுதூ உஸ் சலாதின் ஜைனவிய் காலம் முதல் முகமது பின் துக்ளக் காலம் வரை உள்ளது
- ஹிந்தாவிச் சொற்கள் கொண்ட அகராதி
- மகாபாரதம் ராஜ தரங்கினி பாரசீகத்தில் மொழிபெயர்க்கப்பட்டது
- சிராஜின் -தபகத் இ நசிரி
- காஷ்மீர் அதன் அரசர் வரலாறு பற்றி ஜைனவிலர்ஸ் நூலில் உள்ளது
- இதனைத் தொகுத்தவர் பட்டவதாரா இவர் பிர்தௌசி எழுதிய ஷாநாமா நூலை அடிப்படையாகக் கொண்டு தொகுத்தார்
- அரேபியரின் சிந்து படையெடுப்பை பற்றி சச்நாமா கூறுகிறது (வழிநூல் பாரசீகம்) பக்ருதீன் கவ்வாஸ் பரங் இ கவாஸ்
- முஹம்மத் ஷதியாபடி மிஃப்தஹீ , ஃபுவாஜலா
- கிளி நூல் (துதி நமஹா) - ஜியா நக்-ஷபி பாரசீகத்தில் மொழிபெயர்க்கப்பட்டது
- 1276 செவ்வியல் சமஸ்கிருத கல்வெட்டு பால பவோலி சுல்தான் பால்பன் ஆட்சியில் விஷ்ணுபகவான் எந்த கவலையும் இன்றி பாற்கடலில் துயில்கிறான் என்று குறிப்பிடப்பட்டுள்ளது
ஆட்சிக்கால நிலப்பிரிவுகள்
- இக்தா அதிகாரிகளுக்கு ஊதியமாக வழங்கப்பட்டது
- காலிசா அரசு நிலங்கள் 3 மரபுவழி ஜமீன்தார்கள் சுல்தானுக்கு கட்டுப்பட்ட நிலம்
- இனாம் சமய நன்கொடைக்கு வழங்கப்பட்ட நிலம்
கட்டிடக்கலை
- குர்ஆன் வாசகம் பொறிக்கப்பட்டது
- இந்திய பாணி பாரசீக பாணி இந்தோ சாரசானிக் கலை வடிவம்
- குதுப்பினார்
- அலைதர்வாசா (நுழைவாயில் கட்டிடம்)
- மோதி மசூதி
- குவ்வத் உல் இஸ்லாம் மசூதி
- அத்ஹை தின் கஜோப்ராவும் அஜ்மீர் (முன்னர் சமண மடாலயம் )
- பால்பன் கல்லறை இல்துமிஷ் கல்லறை இந்தோ சாரசானிக் கலை
- தௌலதாபாத், பிரோசாபாத் கோட்டை இந்தோ சாரசானிக் கலை
- அலாவுதீன் கில்ஜி கட்டிய அலைதர்வாசா முதல் கவிகை ஆகும்
ஓரிறைக் கொள்கை
- இருவர் தென்னிந்தியர்கள்
- நாமதேவர் உருவ வழிபாடு சாதிப் பாகுபாட்டை எதிர்த்தவர்
- ராமானுஜரை பின்பற்றிய ராமானந்தர்
- முகலாய பேரரசுக் குறிப்புகள் (mugalaya perarasu, mugal empire) - பாகம் -1, பாகம் -2, பாகம் -3, பாகம் -4, பாகம் -5, பாகம் -6, பாகம் -7, பாகம் -8, பாகம் -9, பாகம் -10
- ENABLE Color print option IN HP Color LaserJet CP1515n UPD PCL 6 in tamil - இங்கே தொடவும்
- வேத காலம் தமிழ் குறிப்புகள் - இங்கே தொடவும்
- சிந்துசமவெளி (sindu samaveli nagarigam, indus vally civilisation) மற்றும் மொகஞ்சதரோ (mohenjo daro) நாகரிகங்கள் - பாகம் -1, பாகம் -2, பாகம் -3, பாகம் -4,
- டெல்லி சுல்தான்கள் (delhi sultanate or delhi sulthangal tamil notes) பற்றிய குறிப்புக்கள் - பாகம் -1, பாகம் -2, பாகம் -3, பாகம் -4, பாகம் -5, பாகம் -6, பாகம் -7, பாகம் -8,
- குப்த பேரரசு குறிப்புகள் ( guptha empire or guptha perarasu or guptharkal tamil medium notes)- பாகம் -1, பாகம் -2, பாகம் -3
- மௌரிய பேரரசு குறிப்புக்கள் (mouriya perarasu or muriya perarasu tamil medium notes) - பாகம் -1, பாகம் -2