Type Here to Get Search Results !

டெல்லி சுல்தான்கள் Delhi Sultan part 5

துக்ளக் வம்சம் (tughlaq dynasty)

This blog has full Tamil medium history notes for the Delhi Sultanate tuglak vamsan, tughlaq dynasty. It was taken from previous year question papers and new samacher school books.

Delhi Sultanate

table of contents(toc)

துக்ளக் வம்சம் கிபி 1370- 1451 

கியாசுதீன் துக்ளக் கிபி 1320- 1324 

  • துக்ளக் வம்சம் துருக்கியர்கள் கில்ஜி ஆட்சியாளர்கள் குபெரௌவை கொன்றார்
  • பஞ்சாப் (திபல்பூர்) ஆளுநராக இருந்தார் 
  • இயற்பெயர் காசி மாலிக் 
  • இவரின் தந்தை பால்பனிடம் பணிபுரிந்தார் 
  • இவர்  இந்து பெண்ணை மணந்தார் 
  • குதலா என்ற வார்த்தை இவர் பெயரில் உள்ளது இதனால் இது துக்ளக் மரபு 
  • உயர் குடியினரின் உதவியுடன் இணைந்து டெல்லியை கைப்பற்றினார் இதனால் அவர்கள் இவரை கியாசுதீன் துக்ளக் என அழைத்தனர்
  • 1320 செப்டம்பர் 8 முடிசூட்டிக் கொண்டார்

படையெடுப்பு 

  • மங்கோலியர்கள் தடுத்து அவர்களை போர் செய்து சிறையில் அடைத்தார் 
  • வாரங்கல் காகதிய பிரதாப ருத்ர தேவனின் செல்வங்களை கைப்பற்றினார் (ஜினா கான் கியாசுதீன் துக்ளக் மகன்) 
  • 1325 வங்கப் பகுதி படையெடுப்பு 
  • டெல்லி அருகே துக்ளகாபாத் நகர் நிறுவினார் 

சிறப்புகள் 

  • சமரச பேச்சு கடைபிடித்தார் 
  • அமைதி நிலையை கடைபிடித்தார் 
  • வேளாண்மை, காவல்  மற்றும்  அஞ்சல் முறையை மேம்படுத்தினார் 
  • அரசியல் சூழ்ச்சி மற்றும் சிறு சுல்தான்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு அளித்தார் 
  • நீதித்துறை விரிவாக்கம் சீரமைப்பு செய்தார் 
  • சட்டத் தொகுப்பு தயாரிப்பு கொடுமையான தண்டனைகளை நீக்கினார் 
  • எளிய விவசாயக் கொள்கை 
  • 1325 மரணம் டெல்லி ஆஃகான்பூர் மரத்தாலான பிரம்மாண்ட கூடார மண்டபம் சரிந்து மேலே விழுந்து இறந்துவிட்டார்

முகமது பின் துக்ளக் 1325- 1351 

  • இயற்பெயர் பக்ருதீன் முகமது ஜானாகான்
  • பட்டப்பெயர் உலுக்கான்
  • ஆட்சிப் பொறுப்பை ஏற்கும் போது பெயர் முகமது பின் துக்ளக் 
  • எகிப்து,  சீனா,  ஈரானுடன் அரசியல் உறவு வைத்திருந்தார்
  • சிறந்த இலக்கிய சமய மற்றும் கல்வி கேள்விகளில் சிறந்த தேர்ச்சி பெற்ற ஒரே சுல்தான் 

தலைநகர் மாற்றம் 

  • 1327 தில்லியிலிருந்து தேவகிரிக்கு (தௌலதாபாத்) மாற்றினார் 
  • இராணுவம் தென்னிந்தியப் பகுதிகளை கண்காணிக்க இறையாண்மை அரசியல் காரணம் மங்கோலிய படையெடுப்பு ஆகிய காரணங்கள் 
  • 40 நாட்களில் 700 கிலோ மீட்டர் 
  • மீண்டும் டெல்லிக்கு தலைநகரை மாற்றினார் 
  • மொராக்கோ நாட்டு பயணி இபின் பதூதா-  காலியான கைவிடப்பட்ட டெல்லி எனக் கூறினார் 
  • அலாவுதீன் நாடுகளை கைப்பற்றிக் கொள்ளையடித்தார் ஆனால் ஆளுகைக்கு கீழ் கொண்டுவரவில்லை . ஆனால் இவர் டெல்லியுடன் இணைத்தார் 
  • டெல்லி அருகே மீரட் மீது படையெடுத்து வந்த மங்கோலியர்கள் தோற்கடித்தார் 

அடையாள நாணய முறை 

  • பரிசோதனை அடையாள நாணயம் முறை 1329-1330 (introduced token as the currency)
  • சீன அரசு குப்லாய் கான் காகித பணம் (ஈரான் வரை பரவியது) 
  • செப்பு நாணயத்தை வெளியிட்டார் 
  • பின்னர் செப்பு நாணயத்தை வாங்கிக்கொண்டு வெள்ளி நாணயங்கள் கொடுத்தார் 
  • கருவூலம் காலி டெல்லி முழுவதும் செப்பு நாணயங்கள் உள்ளது என பரணி கூற்று 

வேளாண்மை 

  • விவசாய வரியை அதிகரித்தார்
  • பஞ்ச காலத்திலும் நிலவரி செலுத்த வேண்டும் 
  • தோ ஆப் விவசாய வரிகள் (கங்கை யமுனை சமவெளிகள்)  
  • தனித் துறை திவான் இ கோஹி  நியமித்தார் 
  • தக்காவி விவசாய கடன் வழங்கினார் 
  • 64 சதுர மைல் பரப்பில் மாதிரிப் பண்ணை ஒன்றை அவர் நிறுவினார் 

ஆதரித்த அறிஞர்கள்-- பராணி இபின் பதூதா


கிளர்ச்சிகள் 

  • மங்கோலியர்கள் படையெடுப்பில் இருந்து தப்பிக்க தளபதி தமஷிரின் உடன் நட்பு கொண்டார் 
  • முல்தான், அவுத்,அயோத்தி  சிந்து ஆளுநர்கள்-- தாம் சுதந்திரம் பெற்றதாக அறிவித்துக் கொண்டனர் 
    • 1333-1334 மதுரை தனி சுல்தான் அரசாக அறிவித்தனர் (ஹசன் சா) 
    • 1336 விஜயநகர அரசு உருவானது 
    • 1346 வங்காள சுதந்திர அரசானது 
    • 1347 பாமினி அரசு உருவானது 
  • குஜராத் தகி கிளர்ச்சியை அடக்க இவர் மூன்று ஆண்டுகள் செலவழித்தார் 
  • பராணியை கூற்று இவர் முரண்பாடுகளின் மொத்த உருவம் என கூறினார் 
  • பதௌனி கூற்று சுல்தானிடமிருந்து மக்களுக்கு விடுதலையை மக்களிடமிருந்து சுல்தானுக்கு விடுதலை 
  • இறப்பு 1351 மார்ச் 23 உடல்நலக்குறைவு (26 ஆம் ஆட்சி ஆண்டில் )


  1. முகலாய பேரரசுக் குறிப்புகள் (mugalaya perarasu, mugal empire)                                    - பாகம் -1பாகம் -2பாகம் -3பாகம் -4பாகம் -5பாகம் -6பாகம் -7பாகம் -8பாகம் -9பாகம் -10 
  2. ENABLE Color  print option  IN HP Color LaserJet CP1515n UPD PCL 6  in tamil  - இங்கே தொடவும் 
  3. வேத காலம் தமிழ் குறிப்புகள்  - இங்கே தொடவும் 
  4. சிந்துசமவெளி (sindu samaveli nagarigam, indus vally civilisation)  மற்றும் மொகஞ்சதரோ (mohenjo daro) நாகரிகங்கள்  - பாகம் -1பாகம் -2, பாகம் -3பாகம் -4, 
  5. டெல்லி சுல்தான்கள் (delhi sultanate or delhi sulthangal tamil notes) பற்றிய குறிப்புக்கள் - பாகம் -1பாகம் -2பாகம் -3பாகம் -4பாகம் -5, பாகம் -6பாகம் -7, பாகம் -8, 
  6. குப்த பேரரசு குறிப்புகள் ( guptha empire or guptha perarasu or guptharkal tamil medium notes)-  பாகம் -1, பாகம் -2பாகம் -3
  7. மௌரிய பேரரசு குறிப்புக்கள் (mouriya perarasu or muriya perarasu  tamil medium notes)  - பாகம் -1பாகம் -2

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.