சிந்து சமவெளி நாகரிகம்
This blog has full Tamil medium history notes for Sindhu samavali nagarigam (valley civilisation). It was taken from previous year question papers and new samacher school books.
|
indus valley civilization-Sindhu samaveli nagarigam |
table of contents(toc)சிந்து சமவெளி நாகரிகம் /ஹரப்பா நாகரிகம்
- பழைய கற்காலம்- கி.மு 10,000 முன்பு
- புதிய கற்காலம் கி.மு 10000 - 4000
- செம்பு கற்காலம் கி.மு 3000 - 1500 (சிந்து சமவெளி நாகரிகம் இருந்தது)
- இரும்பு கற்காலம் கி.மு 1500 - 600
உலகின் தொன்மையான நாகரிகம்
- மெசபடோமியா நாகரிகம் கிமு 3500 2000
- சிந்து சமவெளி நாகரிகம் கிமு 3300 -1900 (அதிக பரப்பளவு கொண்டது )
- எகிப்து நாகரிகம் கிமு 3100 -1100
- சீன நாகரிகம் கிமு1700 -1120
பொதுவான குறிப்புகள்:
- ஹரப்பா என்பது சிந்தி மொழி சொல் -புதையுண்ட நகரம் என பொருள் முதுபெரும் நகரம் என்றும் பொருள்
- மொகஞ்சதாரோ சிந்தி மொழிச் சொல் -இறந்தவர்கள் மேடு எனப் பொருள் கல்லறை மேடு எனவும் பொருள்
- சிவிக்ஸ் என்பது இலத்தீன் மொழிச் சொல் இதன் பொருள் நகரம்
- ஹரப்பா நாகரிகம் மொகஞ்சதாரோ நகர நாகரிகத்தை விட பழமையானது
- புவி எல்லை
- தெற்கு ஆசியாவில் இருந்து சிந்து நதியின் ராவி நதிக்கரை
- பரப்பளவு 13 லட்சம் சதுர கிலோமீட்டர் 1.3 மில்லியன் சதுர கிலோமீட்டர் (15 லட்சம் சதுர கிலோமீட்டர் 1.5 மில்லியன் சதுர கிலோமீட்டர்)
- நகரங்கள் 6
- கிராமங்கள்-200க்கும் மேற்பட்டவை
- எழுத்துக்கள் -5000
- முத்திரைகள் -26
- நிலத்தடி ஆய்வு முறை -காந்தப்புல வருடி
- எஞ்சிய தொல்பொருட்கள் -ரேடார் கருவி முறை
- கண்டுபிடிப்பு
- ரேடியோ கார்பன் முறை
- டேல்ட்ரோ காலக்கணிப்பு முறை
- ஐசோடோப்பு முறை C14
- ஹரப்பா -100 எக்டேர்
- மொகஞ்சதாரோ -200 எக்டேர்
ஹரப்பா காலகட்டம்
- தொடக்ககால ஹரப்பா - கி.மு 3000 - 2600
- முதிர்ச்சியடைந்த ஹரப்பா - கி.மு 2600 -1900
- பிற்கால ஹரப்பா -கி.மு 1900 -1700
- மார்டிமர் வீலர் -கி.மு2500 -1500
- கதிரியக்க கார்பன் வயது கணிப்பு முறை- கி.மு 1300 - 1900 ( 2500-1500)
- கியர் கி.மு -3000 - 1500
புவி எல்லை
- வடக்கு -ஆப்கானிஸ்தான் ஷோர் குகை
- கிழக்கு- உத்தரப்பிரதேசம் இந்தியா ஆலம்கீர் பூர்
- தெற்கு- மகாராஷ்டிரா தைமாபாத்
- மேற்கு -பாகிஸ்தான் சுட்கா சென் டோர்
முக்கிய நகரங்கள்(found places)
- ஹரப்பா --பாகிஸ்தான், பஞ்சாப் ,மாண்ட் கோமரி மாவட்டம் ---ராவி நதிக்கரையில் உள்ளது
- மொகஞ்சதாரோ --பாகிஸ்தான், சிந்து மாகாணம் ,லர்கானா மாவட்டம் --சிந்து நதிக்கரை
- தோலவிரா --இந்தியா ,குஜராத் ராண்ஆப்கட்ச்
- காலிபங்கன் --இந்தியா ராஜஸ்தான் காஜர் நதிக்கரை --மெசபடோமியா முத்திரை ,பலிபீடம், வேள்விகள் ,குதிரைகள் இல்லை ஆனால் எச்சம் கண்டுபிடிப்பு
- லோத்தல் --இந்தியா ,குஜராத் ,சபர்மதி துணையாறு-- பாரசீக முத்திரைகள், கப்பல் கட்டும் தளம்
- பனாவலி ---இந்தியா , ராஜஸ்தான், சரஸ்வதி நதி கரை --பார்லி பயிரிடப்பட்ட சான்று
- ராகி கர்கி -இந்தியா, ஹரியானா
- சுர்கொடா (சர்கோட்டடா - இந்தியா ,குஜராத்
ஹரப்பா கண்டுபிடிப்பு
முதல் வருகை
- சார்லஸ் மேசன்
- உயரமான மேட்டுப்பகுதி கோபுரம் கட்டுமானம்
- பெண் சிலை
- கல் முத்திரைகள் கற்கள்
- மொகஞ்சதாரோ
- ஆண் சிலை
- பெருங்குளம்
- தானிய களஞ்சியம்
- மாபெரும் கட்டிடம்
- முகலாய பேரரசுக் குறிப்புகள் (mugalaya perarasu, mugal empire) - பாகம் -1, பாகம் -2, பாகம் -3, பாகம் -4, பாகம் -5, பாகம் -6, பாகம் -7, பாகம் -8, பாகம் -9, பாகம் -10
- ENABLE Color print option IN HP Color LaserJet CP1515n UPD PCL 6 in tamil - இங்கே தொடவும்
- வேத காலம் தமிழ் குறிப்புகள் - இங்கே தொடவும்
- சிந்துசமவெளி (sindu samaveli nagarigam, indus vally civilisation) மற்றும் மொகஞ்சதரோ (mohenjo daro) நாகரிகங்கள் - பாகம் -1, பாகம் -2, பாகம் -3, பாகம் -4,
- டெல்லி சுல்தான்கள் (delhi sultanate or delhi sulthangal tamil notes) பற்றிய குறிப்புக்கள் - பாகம் -1, பாகம் -2, பாகம் -3, பாகம் -4, பாகம் -5, பாகம் -6, பாகம் -7, பாகம் -8,
- குப்த பேரரசு குறிப்புகள் ( guptha empire or guptha perarasu or guptharkal tamil medium notes)- பாகம் -1, பாகம் -2, பாகம் -3
- மௌரிய பேரரசு குறிப்புக்கள் (mouriya perarasu or muriya perarasu tamil medium notes) - பாகம் -1, பாகம் -2