முகலாயர்கள்
முகலாயர்கள் Mughalaya perarasu Empire Tamil medium |
முகலாயர்கள் Mughalaya perarasuEmpire Tamil medium notes
பிற்கால முகலாயப் பேரரசு
முதலாம் பகதூர் ஷா 1707 - 1712
- இயற்பெயர் முகமது மூஸம் ஷா
- ஷா ஆலம் பட்டப்பெயருடன் ஆட்சி செய்தார்
ஜக்கந்தர் ஷா கிபி 1712 - 1713
பரூக் ஷயர் 1713 - 1720
- ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி இந்தியா முழுவதும் வணிகம் செய்தது
முகமது ஷா கிபி 1720 1748
- 1739 நாதிர்ஷா படையெடுப்பு
- மயிலாசனம் மற்றும் செல்வம் கொள்ளையடிக்கப்பட்டது
அகமது ஷா கிபி 1748 1754
இரண்டாம் ஆலம்கீர் 1754 1759
இரண்டாம் ஷா ஆலம் கிபி 1759 1806
- 1761 மூன்றாம் பானிபட் போர் - மராட்டியர் மற்றும் அகமது ஷா அப்தாலி
- 1764 பக்சார் போர் வங்காள நவாப் மீர் காசிம் அயோத்தி நவாப் உத் தவுலா ஷா ஆலம் (ஆங்கிலேயருடன் போர்)
- 1765 அலகாபாத் உடன்படிக்கை
- 1806 வேலூர் புரட்சி கலகம்
பக்சார் போர் 1764
- வங்காள நவாப் மீர் காசிம் மீது ஆங்கிலேயர் படை எடுத்தபோது காசிமிற்கு உதவியாக அயோத்தி நவாப் ஹுஜா உத்தௌலா மற்றும் இரண்டாவது ஷா ஆலம் இருந்தனர்
- ஆங்கிலேயர் வெற்றி பெற்றனர்
- தோற்றதற்காக வங்காளம் பீகார், ஒரிசா பகுதிகளைச் ஷா ஆலம் ஆங்கிலேயரிடம் ஒப்படைத்தார்
- 26 லட்சம் ஆண்டுதோறும் (அ) மாதம்தோறும் கொடுத்தனர்
- 1765 அலகாபாத் உடன்படிக்கை கையெழுத்தானது
இரண்டாம் அக்பர் கிபி 1806 -1837
- ராஜாராம் மோகன்ராய் இவரின் நண்பர்
இரண்டாம் பகதூர் ஷா 1837 -1857
- இவரின் காலத்தில் மாபெரும் புரட்சி நடைபெற்றது இதன் பிறகே
- முகலாயர்கள் அரண்மனை மற்றும் கோட்டைகளை விட்டு வெளியேற்றப்பட்டனர்
- குதப் பகுதியில் தங்க டல்ஹவுசி பிரபு ஆணையிட்டார்
- இவருக்குப் பின்னர் வந்த முகலாயர்களில் அரசர்கள் இருக்கக் கூடாது இளவரசர் மட்டும் இருக்கலாமெனக் கானிங் பிரபு கூறினார்
முக்கியக் குறிப்புகள்
- பேரரசு (பாதுஷா) அரசர் →சுபாக்கள் (மாகாணங்கள் / மாநிலங்கள்) சுபேதார் →சர்க்கார் மாவட்டங்கள் (பாஜ்தார்) பர்கானா (ஷிக் தார்) →கிராமங்கள் (முக்காடம்) - நிர்வாக உறுப்பு (பஞ்ச்) பஞ்சாயத்து →மக்கள்
சுபேதாக்கள்
- அக்பர் - 15 எண்ணிக்கை
- ஜஹாங்கீர் - 17
- ஷாஜகான் -22
- ஒளரங்கசீப் (Aurangzeb) - 21
- சுபேதார் உதவி
- திவான் நிதி அமைச்சர்
- மாநில சதர் -சமயத் துறை
- பட்சி -வழக்கு அலுவலர்
- கொத் வால் -நகர சிறப்பு நிர்வாக அலுவலர்
அமைச்சர்கள்
- வகீல் - பிரதமர்
- மீர் சாமான் குவாசி - தலைமை நீதிபதி
- மீர்பாக் ஷி - ராணுவம்
- வசிர் (திவானி ஆலா) - நிதித்துறை
- காஸி - நீதித்துறை
- சதா உஸ் தனர் - சமயத் துறை (religion matter)
- மஹதாபி - பொது ஒழுக்கக் கட்டுப்பாடு
- கான் இ சாமான் - உயர் அரண்மனை அலுவலர்
பிற அமைச்சர்கள்
- தரோகா இ தாசௌகி - ஒற்றர் தலைவர்
- மீர் ஐ அடிஷ் - பீரங்கி படைத்தலைவர்.
- மீர் பஹரி - சிறு கப்பற்படை தலைவர்
- மீர் பார் - காடுகளுக்குப் பொறுப்பாளர்
- அமீர் தோசக் - அவை சடங்குப் பொறுப்பாளர்
நிலங்களின் பிரிவு அக்பர் காலத்தில்
- போலஜ் - ஆண்டுதோறும் பயிரிடும் நிலம்
- பரௌதி - இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை
- சச்சார் - மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை
- பஞ்சார் - 5 அல்லது அதற்கு அதிகமான காலம்
முகலாயர் கால சமுதாயம்
- இந்திய மக்கள் தொகை 16ம் நூற்றாண்டில் 15 கோடி 18ஆம் நூற்றாண்டில் 20 கோடி
- நிலப்பரப்பு - காடுகள் அதிகம் வேளாண்மை குறைவு
- சமூக முதன்மை தொழில் வேளாண்மை
- சமூக முதன்மை நிறுவனம் -கிராம சமூகம்
- கிராமத் தலைவர் முக்காடம் - பஞ்ச் (பஞ்சாயத்து)
- சமூகத்தின் நடுத்தரவர்க்கம் சிறிய கடைகள் வைத்திருப்பார்கள்
- சிறிய மன்சப்தாரிகள்
- ஹக்கீம் - மருத்துவர்கள்
- இசைக்கலைஞர்கள் அதிகம்
- மதாத் இ மாஷ் - மானியம் பெறும் வர்க்கம்
முக்கிய நகரங்கள்
- டெல்லி, ஆக்ரா, பதேபூர்சிக்ரி, லாகூர், அகமதுநகர், டாக்கா, முல்தான் ஆகியவை லண்டன் பாரிஸ் சமமாக இருந்ததாகக் கூறினர்
ஆடைகள்
- மேல்தட்டு மக்கள் உயர்தர ஆடைகள் மற்றும் அணிகலன்கள் பயன்படுத்தினார்
- கீழ்தட்டு மக்கள் லங்கோடு - ஆண், சேலை- பெண்கள் பயன்படுத்தினர்
சமுதாய பிரிவு
- மேட்டுக்குடியினர்
- நடுத்தர பிரிவினர்
- கீழ்நிலை வகுப்பினர்
- அடிமைகள்
- மன்சப்தாரிகள் /பிரபுக்கள் (அடக்கு முறை சுரண்ட கூடிய பண்பினர்)
- ஜமீன்தார்கள்
This blog has full Tamil medium history notes for Mughal Empire. It was taken from previous year question papers and new samacher school books. This will help to TNPSC exams
- முகலாய பேரரசுக் குறிப்புகள் (mugalaya perarasu, mugal empire) - பாகம் -1, பாகம் -2, பாகம் -3, பாகம் -4, பாகம் -5, பாகம் -6, பாகம் -7, பாகம் -8, பாகம் -9, பாகம் -10
- ENABLE Color print option IN HP Color LaserJet CP1515n UPD PCL 6 in tamil - இங்கே தொடவும்
- வேத காலம் தமிழ் குறிப்புகள் - இங்கே தொடவும்
- சிந்துசமவெளி (sindu samaveli nagarigam) மற்றும் மொகஞ்சதரோ (mohenjo daro) நாகரிகங்கள் - பாகம் -1, பாகம் -2, பாகம் -3, பாகம் -4,
- டெல்லி சுல்தான்கள் (delhi sultanate or delhi sulthangal tamil notes) பற்றிய குறிப்புக்கள் - பாகம் -1, பாகம் -2, பாகம் -3, பாகம் -4, பாகம் -5, பாகம் -6, பாகம் -7, பாகம் -8,
- குப்த பேரரசுக் குறிப்புகள் (guptha empire or guptha perarasu or guptharkal tamil medium notes)- பாகம் -1, பாகம் -2, பாகம் -3
- மௌரிய பேரரசு குறிப்புக்கள் (mouriya perarasu or muriya perarasu tamil medium notes) - பாகம் -1, பாகம் -2