முகலாயர்கள்
முகலாயர்கள் Mughal Empire Tamil medium notes |
ஜஹாங்கீர் 1605- 1627
- இயற்பெயர் சலீம், நூருதீன் முகமது ஜஹாங்கீர் (உலகத்தைக் காப்பாற்றுவார்)
- கிபி 1605 ஆக்ராவில் அரியணையை ஏற்பு
- கிபி 1606 குஸ்கு கிளர்ச்சி மகன்
- உதவியவர் ஐந்தாவது சீக்கிய குரு அர்ஜுன் தேவ் (அர்ஜுன் சிங்)
- சிறந்த நீதிமான் நீதிச்சங்கிலி மணி முறை ஷாபாஜ் கோட்டையில் ஒரு முனையும் யமுனை நதியில் மறுமுனையும்
- ஆங்கிலேய வணிகக்குழு 1608 -1609 வில்லியம் ஹாக்கின்ஸ் முதலாம் ஜேம்ஸ் இடம் அனுமதி பெற்று வந்தார்
- 1615 - 1616 சர் தாமஸ்ரோ சூரத்தில் வணிகம் செய்ய அனுமதி பெற்றனர்.
12 கட்டளைகள்
- பல வரிகளுக்கு விலக்கு அளித்தார்
- நெடுஞ்சாலை கொள்ளையைத் தடுக்க சட்டம்
- வாரிசுகள் அற்ற ஜமீன் மற்றும் சிற்றரசுகளின் சொத்துக்கள் பள்ளி பராமரிப்பு பயன்படுத்தினார்
- போதைப் பொருட்களுக்குத் தடை
- உடலுறுப்புகள் வெட்டும் தண்டனையை ரத்து செய்தார்
- மருத்துவமனை அமைத்தார்
- மிருகங்களை வதை தடுப்பு (குறிப்பிட்ட நாட்களில்)
- அக்பர் பிறந்த நாள் கொண்டாட்டம்
- நவாப் / ஜமீன்தார்கள் பதவி உயர்த்தினார்
- மானிய நிலங்கள் வழங்கினார்
- விசுவாசிகளுக்குப் பதவி உயர்வு அளித்தார்
- விவசாய நிலங்கள் பறிப்புக்கு தடை
முக்கிய படையெடுப்புகள்
- வங்காளம் ஆப்கானியர் கலகம் - உஸ்மான்களை வென்று தன் ஆளுகைக்கு உட்படுத்தினார்கள்
- குஜராத் - ராணா உதய் சிங் பேரன் ராணா அமர்சிங் தோற்கடிக்கப்பட்டது -குர்ரம் (ஷாஜகான்) என்பவர் தோற்கடித்தார்
- அகமதுநகர் 1608 மாலிக் ஆம்பர் சுதந்திர அரசு அமைந்தது
- 14 மாதத்திற்கு பிறகு காங்க்ரா கோட்டை கைப்பற்றுவதில் முடிவுற்றது.
- மேவார் 1614 - 1615 முகலாய அரசுடன் இணைத்தார்
- 1595 பாரசீகர் இடமிருந்து - கைப்பற்றப்பட்ட காந்தகார் 1608 மீட்டு இருந்தனர்
- விசுவாசம் மிக்க தளபதி மகமத் கான் இவருடன் குர்ரம் உடனிருந்தார்
- போர்ச்சுகீசியர்கள் உடன் நட்புறவு வணிக உறவு பின்னர் ஆங்கிலேயருடன் ஏற்பட்டது
- சுயசரிதை துசுக் இ ஜஹாங்கீரி (விலங்குப் பறவை பற்றியும் எழுதியுள்ளார்)
- கலை ஓவியம் தோட்டம் மலர்கள்மீது ஆர்வம் கொண்டவர் இயற்கை விரும்பி
- ஓவியம் இவர் காலத்தில் உச்சம் தொட்டது
- புகையிலை இவர் காலத்தில் அறிமுகம் செய்யப்பட்டது
- பறவையியல் ஆய்வாளர்கள் மற்றும் தோட்டக்கலை பூங்காக்கள் ஆக்ராவில் நிறுவினார்
- எதிராகச் செயல்பட்ட மகன் குஸ்ரு விற்கு உதவிய சீக்கிய மத குரு அர்ஜுன் சிங் தூக்கிலிடப்பட்டார்
ஜஹாங்கீரின் மகன்கள்
- குஸ்ரு
- பர்வோய்
- குர்ரம் (ஷாஜகான்)
- ஷாரியர்
- ஜஹந்தர்
மனைவி மெகருன்னிசா
- மெகருன்னிசா - அரண்மனை ஒளி
- நூர்ஜஹான் - உலகின் ஒளி
- 1611 திருமணம் செய்து கொண்டார்
- அந்தரங்க குழு ஒன்றை அமைத்தார் ஜனட்டா
- தந்தை இதிமத் தவுலா தலைமை திவான்
- தாய் அஸ்மத் பேகம்
- சகோதரர் ஆசப்கான் கான் இ சாமன்
- முதல் கணவர் அலிபுலிகான் பெக் (ஷேர் ஆப்கன்) மகள் லட்லி பேகம்
- மருமகன் ஷாரியன்
- ரோஜா இதழ், வாசனை திரவியம் அறிமுகம்
- ஆசப்கான் மகள் அர்ஜிமந்த் பானு பேகம் (மும்தாஜ் பேகம்) மூன்றாவது மகன் குர்ரம் மணந்தார்
- 1641 ஆசப்கான் இறப்பு
- 1646 நூர்ஜகான் இறப்பு
- 1627 அக்டோபர் 28 ஜஹாங்கீர் இறப்பு
- ரவி நதிக்கரையில் லாகூர் ஷாதாராவில் அழகிய தோட்டம்
- ஜஹாங்கீர் கூற்று ஒரு கோப்பை மதுவிற்காகவும் ஒரு சூப்பிற்காகவும் எனது நாட்டை ஆருயிர் மனைவியிடம் நாட்டை விற்று விட்டேன்
- முகலாய பேரரசுக் குறிப்புகள் (mugalaya perarasu, mugal empire) - பாகம் -1, பாகம் -2, பாகம் -3, பாகம் -4, பாகம் -5, பாகம் -6, பாகம் -7, பாகம் -8, பாகம் -9, பாகம் -10
- ENABLE Color print option IN HP Color LaserJet CP1515n UPD PCL 6 in tamil - இங்கே தொடவும்
- வேத காலம் தமிழ் குறிப்புகள் - இங்கே தொடவும்
- சிந்துசமவெளி (sindu samaveli nagarigam) மற்றும் மொகஞ்சதரோ (mohenjo daro) நாகரிகங்கள் - பாகம் -1, பாகம் -2, பாகம் -3, பாகம் -4,
- டெல்லி சுல்தான்கள் (delhi sultanate or delhi sulthangal tamil notes) பற்றிய குறிப்புக்கள் - பாகம் -1, பாகம் -2, பாகம் -3, பாகம் -4, பாகம் -5, பாகம் -6, பாகம் -7, பாகம் -8,
- குப்த பேரரசு குறிப்புகள் ( guptha empire or guptha perarasu or guptharkal tamil medium notes)- பாகம் -1, பாகம் -2, பாகம் -3
- மௌரிய பேரரசு குறிப்புக்கள் (mouriya perarasu or muriya perarasu tamil medium notes) - பாகம் -1, பாகம் -2