துக்ளக் வம்சம் (tughlaq dynasty)-2
This blog has full Tamil medium history notes for the Delhi Sultanate tughlaq dynasty
. It was taken from previous year question papers and new samacher school books.
. It was taken from previous year question papers and new samacher school books.
Delhi Sultanate |
பெரோஷ் துக்ளக் கிபி 1351 1388
- தந்தை ரஜப் (சாட் இளவரசியை மணந்தார்)
- இவரின் தந்தை சகோதரர் கியாசுதீன் குரசன் பகுதியைச் சேர்ந்தவர்கள்
- அலாவுதீன் காலத்தில் இந்தியா வந்தனர்
- கியாசுதீன் ஆட்சியில் பிரோஸ் 12000 குதிரைகள் கொண்ட படையின் தளபதியாக இருந்தார்
- பிராமண முஸ்லிமான கான் இ ஜஹான் மக்பால் (கண்ணு) என்பவரை வாசிர் (முதலமைச்சர்) நியமித்தார்
- முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சுல்தான்
- 1,80,000 அடிமைகள் வைத்திருந்தார் 12000 கைவினைஞர்கள் இருந்தனர்
- மக்பால் பெரோஸின் மறுவடிவம் என்றனர் 2000 பெண்ணடிமையை வைத்திருந்தார்
நான்கு முக்கிய வரிகள்
- கரோஜ் -விளைச்சலில் 1/10 பங்கு
- கம்ஸ் -போர்க் கருவியை கைப்பற்றியது 1/5 பங்கு
- ஜெஸ்யா வரி - தலை வரி
- ஜகாத் இஸ்லாமிய சடங்குகளில் வசூலிக்கப்படும் கட்டணம்
சமரசக் கொள்கை
- பிரபுக்கள் மதத் தலைவர்களை மதித்தார்
- சட்டத் தொகுப்பு திருத்தம் செய்தார் நீதித்துறை மறுசீரமைப்பு
- அலாவுதீன் காலத்தில் கைப்பற்றிய சொத்துக்கள் திருப்பிக் கொடுத்தார்
- அலுவலர்கள் பரம்பரை பணி அரசாங்க ஊதிய உயர்வு அளித்தார்
போர் வேண்டா கொள்கை
- இரண்டு மங்கோலிய தாக்குதல்களைத் தடுத்து வெற்றி பெற்றார்
- நாகர் கோட் இது படையெடுத்தார் வரி செலுத்த வைத்தார்
- அப்போது ஜுவாலாமுகி ஆலய நூலகத்தில் 1300 வடமொழி சுவடிகளை கொண்டுவந்தார்
- சிந்து தட்டா மீது ராணுவத் தாக்குதல் நடத்தினார் 1362
- ஒரே பெரிய ராணுவ தாக்குதல்
- ஜந்தர் தற்கால ஒரிசா மீது படையெடுத்து பெரும் செல்வம் கைப்பற்றினார்
அடிமைகள்
- அடிமைகளுக்கு தனித்துறை
- மொத்த அடிமைகள் 180000 அதில் 12000 பேர் கைவினைஞர்கள் அரசாங்க
- தொழில் கூடங்கள் 36 பொது துறை தொழிற்சாலைகள்
- நாணய முறையில் மறுசீரமைப்பு மீண்டும் கொண்டு வந்தார்
- சூஃபி துறவிகள் மத தலைவர்களுக்கு பரிசுகள் கொடுத்தார்
மதக்கொள்கை
- வைதீக இஸ்லாம் ஆதரவு
- தனது ஆட்சியை இஸ்லாம் ஆட்சி என கூறினார்
- ஏழைகளுக்கு அறக்கட்டளையை நிறுவினார்
- இசையில் விருப்பம் கொண்டவர்
நாணயம்
- புதிய நாணயங்களை வெளியிட்டார்
- வெள்ளி செப்பு கலந்த காசுகள் வெளியிட்டார்
- 6 வகை தங்க நாணயம் வெளியிட்டார்
- சுய வரலாறு பதூஹத் இ பெரோஷாஹி
- இயற்பியல் நூல் குதும் பெரோஸ் ஷாஹி
கட்டிடக்கலைஞர்
- இவர் கட்டிடக் கலையில் ஆர்வம் கொண்டவர்
- மாலி காசி ஹானா, அப்துல் ஹாக் கலைஞர்களை ஆதரித்தார்
- பிரம்மாண்ட 2 அசோகர் தூண்களை டெல்லிக்கு கொண்டு வந்தார் 1.மீரட் 2.தோப்ரா
- குதுப்மினாரை பழுது பார்த்து பராமரித்தார்
- கல்லூரிகளையும் மடங்களையும் கட்டினார்
பொதுப்பணிகள்
- வணிகர்கள் பயணிக்கும்போது தங்குவதற்கு சாரைகள் எனும் விடுதிகளை கட்டினார்
- தலைநகரில் மருத்துவமனை கட்டினார் (தார் உல்பா) இலவசமாக சிகிச்சை
- திருமண அமைப்பு - திவானி கிராமத்
- வேலைவாய்ப்பு முறை அலுவலகம்
- கல்லூரி மசூதிகள் கட்டினார்
- தக்காவி கடனை தள்ளுபடி செய்தார்
- நிலமானிய முறை மீண்டும் கொண்டு வந்தார்
- பிரோசாபாத், பெதாபாத், ஜான்பூர், ஹிசார், பெரோஸ்பூர் நகரங்களை நிறுவினார்
- முதியோர் ஓய்வு ஊதியம் கொண்டுவந்தார்
அறிஞர்கள்
- பராணி , அபிப், ஷாயா, உல்பரணி
நீர் பாசன கால்வாய்கள் வேளாண்மை மேம்பாடு-
- சட்லெஜ் நதியில் ஹன்சி கால்வாய்.
- யமுனையில் கால்வாய் வெட்டினார்
- 1200 புதிய தோட்டங்கள் உருவாக்கினார்
- அலாவுதீனின் 30 பழைய தோட்டங்களின் பராமரித்தார்
- மகன் பத்கான் மற்றும் பேரன் கியாசுதீன் இருவரையும் டெல்லியின் இணை ஆட்சியாளராக நியமித்து 1388 ல் 83 வயதில் இறந்தார்
- கடைசி துக்ளக் ஆட்சியாளர் நசுருதீன் முகமது ஷா 1394 1412
- முகலாய பேரரசுக் குறிப்புகள் (mugalaya perarasu, mugal empire) - பாகம் -1, பாகம் -2, பாகம் -3, பாகம் -4, பாகம் -5, பாகம் -6, பாகம் -7, பாகம் -8, பாகம் -9, பாகம் -10
- ENABLE Color print option IN HP Color LaserJet CP1515n UPD PCL 6 in tamil - இங்கே தொடவும்
- வேத காலம் தமிழ் குறிப்புகள் - இங்கே தொடவும்
- சிந்துசமவெளி (sindu samaveli nagarigam, indus vally civilisation) மற்றும் மொகஞ்சதரோ (mohenjo daro) நாகரிகங்கள் - பாகம் -1, பாகம் -2, பாகம் -3, பாகம் -4,
- டெல்லி சுல்தான்கள் (delhi sultanate or delhi sulthangal tamil notes) பற்றிய குறிப்புக்கள் - பாகம் -1, பாகம் -2, பாகம் -3, பாகம் -4, பாகம் -5, பாகம் -6, பாகம் -7, பாகம் -8,
- குப்த பேரரசு குறிப்புகள் ( guptha empire or guptha perarasu or guptharkal tamil medium notes)- பாகம் -1, பாகம் -2, பாகம் -3
- மௌரிய பேரரசு குறிப்புக்கள் (mouriya perarasu or muriya perarasu tamil medium notes) - பாகம் -1, பாகம் -2