Type Here to Get Search Results !

முகலாயர்கள் Mughal Empire Tamil medium notes part 5

முகலாயர்கள்

முகலாயர்கள் Mughal Empire Tamil medium notes
table of contents(toc)

ஷாஜகான் 1627-1658 

  • பிறப்பு 1592 (லாகூர்) 
  • இயற்பெயர் - குர்ரம் 
  • ஷாஜகான் பொருள் மகிழ்ச்சிக்குரியர், உலகின் அரசன் 
  • தந்தை - ஜகாங்கீர் 
  • தாய் -ஜகத் கோசை (இந்து) 
  • மனைவி மும்தாஜ் பேகம் 
  • முகலாயர்களின் பொற்காலம் 
  • கட்டிடக்கலையின் இளவரசர் (prince of building in Mughal period)
  • பொறியாளர்  பேரரசர் 
  • அதிகம்  வெள்ளை பளிங்கு கற்கள் பயன்படுத்தினார் 

படையெடுப்புகள் 1639 - 1647 

  • 5000 முகலாய வீரர்கள் மரணம் 
  • பீஜப்பூர் கோண்டுவானா பகுதியைக் கைப்பற்றினர் 
  • 1638 ல் காந்தகார் பகுதி  ஆப்கானிஸ்தானில் உள்ளது அங்கிருந்த ஈரானியத்தின் ஷா வம்சத்திடமிருந்து  மீட்டார்.
  • 1636 (1632) நிஜாம் ஷாஹி அரசர் அகமதுநகர் பகுதியை முகலாய அரசுடன் இணைத்தார் 
  • வங்காளம் ஹூக்ளியிலிருந்து போர்த்துக்கீசியர்கள் விரட்டினார் 
  • 200 போர்ச்சுகீசியர்கள் 600 இந்திய அடிமைகள் இருந்தனர் 
  • தெற்கு பிராந்திய ஆளுநர் ஆப்கானிய பிர்லோடி கான்ஜகான் ஷாஜகான் எதிர்த்து அகமதுநகர் சுல்தான் இரண்டாம் மூர்தசா நிஜாம் ஷா உடன் இணைந்து ஷாஜகான்  மீது போர் தொடுத்தார் 
  • முகலாயரின் புதிய தக்காண ஆளுநர் ராதத்கான் ஆசப் கான் படைக்குத் தலைமை ஏற்று போர் செய்தார் 
  • மூர் தசா பின்வாங்கினார் மற்றும் கான் ஜ -கான் மாளவத்திற்கு தப்பினார் 

தக்காணம் 

  • 4 மாகாணமாகப் பிரித்தார்
  1. தௌலாதாபாத் (அகமதுநகர் உட்பட). 
  2. காந்தேஷ் 
  3. பெரார் 
  4. தெலுங்கானா ஆகிய பகுதியின் ஆளுநராக 14 வயது ஒளரங்கசீப்பினை நியமித்தார் 
  • கோல்கொண்டா சுல்தான் தன் அமைச்சர் மீர் ஜிம்லாவை சிறையில் அடைத்தனர்  எனக் கூறி ஒளரங்கசீப் படையெடுத்து உடன்படிக்கை செய்து கொண்டார் - குதுப் ஷாஹி அரசு முகலாயருக்கு கட்டுப்பட்ட சுற்றரசு ஆனது

வெளிநாட்டுப் பயணிகள் - 

  1. பெர்னியர் - பிரஞ்சு மருத்துவர் 
  2. தாவர்னியர் - பிரஞ்சு வைர வியாபாரி, பயணி 
  3. மான்டெல் சோ - ஜெர்மன் பயணி, துணிச்சல் வீரர் 
  4. பீட்டர் முண்டி - இங்கிலாந்து வணிகர் 
  5. மனுச்சி -இத்தாலிய எழுத்தாளர் மற்றும் பயணி 

பொதுவான குறிப்புகள்

  • ஷாஜகானாபாத் புதிய தலைநகர் கட்டினார் 
  • டெல்லியில் செங்கோட்டை கட்டினார் (1648) ஹீர மஹால், மோதிமஹால், திவானி இ  ஆம், திவான் இ காஸ் ஆகியவற்றால் சூழப்பட்டது 
  • ஆக்ராவில் மயிலாசனம் (கோகினூர் வைரம்) பதித்தனர் 
  • மண்ணுலகில் ஓர் விண்ணுலகு உருவாக்கிய அரசர் ஷாஜகான் 
  • அவைக்கள  வரலாற்று ஆசிரியர் அப்துல்ஹமீது லாகூரி 
  • மராட்டியர்கள் சிவாஜி உருவாக்கினார் 
  • ஷாஜகான் நாமா எழுதியவர் இனயத் கான் 
  • மசூதிகள் - ஜிம்மா மோதி, முத்து மசூதி 

தாஜ்மஹால் 

  • மும்தாஜ் இறப்பு -1631 குழந்தை பேற்றின்போது 
  • 1632 தாஜ்மஹால் கட்ட தொடக்கம் (1632 - 1647) 
  • ஆக்ராவில் யமுனை ஆற்றங்கரையில் கட்டப்பட்டது 
  • இந்தோ பாரசீக முஸ்லிம் பாணி
  • வடிவமைத்தவர்கள் பர்சியா உஸ்தத் தலைமை அகமது ஹைவ்ரி 
  • பிரான்ஸ் ஆஸ்டின் தோபோடெல் 
  • இத்தாலி கிரோனிமோ வெரோனியோ 
  • மனித கரம் உருவாக்கிய கட்டிட ஓவியம் 
  • தாஜ்மஹால் அரண்மனையின் மணிமகுடம் 

மகன்கள்

  • தாராசுகோ -பட்டத்து இளவரசர் 
    • பஞ்சாப் ஆளுநர் 
    • தத்துவஞான இளவரசர் (சன்னி பிரிவு) 
    • உபநிடகங்கள் மொழியாக்கம் செய்தார் 
    • சூபி தத்துவம் 
    • ஷாஜகான் வாரிசாக அறிவிக்க எண்ணினார் 
  • ஷீசா - வங்காளத்தின் ஆளுநர் 
  • ஒளரங்கசீப் - தக்காணம் ஆளுநர் 
  • மூரத் பகூ - குஜராத், மாளவம் ஆளுநர் 

இறுதி வாழ்க்கை

  • 1657 ஒளரங்கசீப் அதிகாரத்தைக் கைப்பற்றினார் 
  • ஷாஜகான் உடல்நிலை குன்றியது 
  • 1658 ஷாஜஹான் சிறையிலடைக்கப்பட்டார் 
  • 1666 வீட்டுக் காவல் சிறையில் இருந்தார் (ஷாபர்ஜ் அரண்மனையில்) மகள் ஜஹன் ஆரா, ரோசன் ஆரா பார்த்துக்கொண்டனர் 
  • 8 ஆண்டுகள் சிறை வாழ்க்கை
  • 22 ஜனவரி  1666 இறப்பு 
This blog has full Tamil medium history notes for Mughal Empire. It was taken from previous year question papers and new samacher school books. This will help to TNPSC exams 
  1. முகலாய பேரரசுக் குறிப்புகள் (mugalaya perarasu, mugal empire)                                    - பாகம் -1பாகம் -2பாகம் -3பாகம் -4பாகம் -5பாகம் -6பாகம் -7பாகம் -8பாகம் -9பாகம் -10 
  2. ENABLE Color  print option  IN HP Color LaserJet CP1515n UPD PCL 6  in tamil  - இங்கே தொடவும் 
  3. வேத காலம் தமிழ் குறிப்புகள்  - இங்கே தொடவும் 
  4. சிந்துசமவெளி (sindu samaveli nagarigam)  மற்றும் மொகஞ்சதரோ (mohenjo daro) நாகரிகங்கள்  - பாகம் -1பாகம் -2, பாகம் -3பாகம் -4, 
  5. டெல்லி சுல்தான்கள் (delhi sultanate or delhi sulthangal tamil notes) பற்றிய குறிப்புக்கள் - பாகம் -1பாகம் -2பாகம் -3பாகம் -4பாகம் -5, பாகம் -6பாகம் -7, பாகம் -8, 
  6. குப்த பேரரசு குறிப்புகள் ( guptha empire or guptha perarasu or guptharkal tamil medium notes)-  பாகம் -1, பாகம் -2பாகம் -3
  7. மௌரிய பேரரசு குறிப்புக்கள் (mouriya perarasu or muriya perarasu  tamil medium notes)  - பாகம் -1பாகம் -2

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.