Type Here to Get Search Results !

முகலாயர்கள் Mughalaya perarasu (Empire) Tamil medium note part 9

முகலாயர்கள்

முகலாயர்கள் Mughalaya perarasu Empire Tamil medium
முகலாயர்கள் Mughal Empire Tamil medium notes
table of contents(toc)

ஜமீன்தார்கள்  

  • அபுல் பாசல் -அயனி அக்பரி நூலில் ஜமீன்தாராக இருக்க ஜாதி, தகுதிபற்றிக் கூறியுள்ளார்
  • முஸ்லிம்கள், துருக்கியர், ஆப்கானியர், அரேபியர்கள், ஈரானியர்கள், ராஜபுத்திரர்கள், மராட்டியர்கள், இந்துக்கள், பிராமணர், ஆப்கானிய இந்திய முஸ்லிம்கள் (ஷேயிக் சதாஸ்)  ஆகியோர் ஜமீன்தாராக இருந்தனர்.
  • அக்பர் காலத்தில் ராஜா தோடர்மால்,  ராஜா மான்சிங், ராஜா பீர்பாலென 15% இந்து பிரபுக்கள் இருந்தனர் 
  • ஜகாங்கீர், ஷாஜகான், ஒளரங்கசீப் -மராட்டியப்  பிரபுக்களை வைத்திருந்தனர் 
  • ஷாஜகான் சிவாஜியின் தந்தை ஷாஜியை பிரபுவாக வைத்திருந்தார் 
  • ராஜபுத்திரர்கள் நிர்வாகப் பணிக்காகக் காயஸ்தர், கத்ரி சமூகத்தைப் பயன்படுத்தினர்

பெண்களின் நிலை

  • இந்துப் பெண்கள் சிறிய வயதில் திருமணம் செய்தனர். 
  • விதவை திருமணம் இல்லை 
  • சொத்தில் குறிப்பிட்ட அளவு மட்டுமே உரிமை 
  • முஸ்லிம் பெண்கள் மகர் எனப்படும் திருமண பரிசு பெறும் உரிமை இருந்தது (மணமகன் பெண்ணிற்கு தருவது) 

பொருளாதாரம் 

  • அடித்தளம் வேளாண்மை 
  • காடு சார்ந்த வேளாண்மை பொருளாதாரம் 
  • தொழில்கள் அனைத்தும் வளர்ந்தது 
  • உற்பத்தியாளர்களுக்கும் காடுகளுக்கு மிகவும் நெருக்கமான உறவு இருந்தது 
  • முக்கிய பாசன முறை கிணற்று நீர் பாசனம் 
  • அயனி அக்பரி நூலில் ரபி, காரீப் பருவங்களில் பயிரிடப்பட்டது எனக் கூறுகிறது 
  • 16ஆம் நூற்றாண்டில் அன்னாசிப்பழம் அறிமுகம் 
  • 17ஆம் நூற்றாண்டில் புகையிலை, மக்காச்சோளம் அறிமுகம் 
  • 18ம் நூற்றாண்டில் உருளைக்கிழங்கு, சிகப்பு மிளகாய் அறிமுகம் 
  • வேர்க்கடலை, தக்காளி, கொய்யா அறிமுகம் செய்யப்பட்டது.
  • முக்கிய வணிக பயிர் இண்டிகோ (அவுரி) சாயம் 
  • தலைமை பட்டு உற்பத்தி மையம்- வங்காளம் 
  • நிலவரி 1/3 

ஜப்தி முறை அறிமுகம் 

  • ராஜா தோடர்மால் அறிமுகம் 
  • அக்பர் பிரகடனம் அதற்குத் தாஹாசாலா எனப் பெயர் 1580 
  • வரி விவர அட்டவணை - தஸ்தர் என்றழைக்கப்பட்டது 
  • நகரப்புற பொருளாதாரம் தொழிற்கூடங்கள் சார்ந்தது 
  • முக்கிய தொழில் கூடங்கள் இரும்பு, தாமிரம், வைரச்சுரங்கம் மற்றும்  துப்பாக்கி தயாரிப்பு 
  • அரசாங்க தொழிற்கூடங்கள் லாகூர், ஆக்ரா, பதேபூர் மற்றும் அகமதாபாத்  கர்கானா 
  • கர்கானா -விலையுயர்ந்த பொருட்கள் தயாரிக்கும் தொழிற் கூடம் 

வணிகம்/ வர்த்தகம் 

  • சட்ட ஒழுங்குடன் நடைபெற்றது 
  • சேத் போரா தொலைதூர வணிகம் 
  • பானிக் உள் நாட்டு  வர்த்தகம் 
  • பஞ்சாராக்கள் நாடோடி வணிகக்குழு /மொத்த வியாபாரம் 
  • ஆறுகள், சாலைகள், ஒட்டகம், மாட்டுவண்டி மூலம் வணிகம் செய்தனர் 
  • வங்காளம் முக்கிய ஏற்றுமதிப் பொருட்கள் அரிசி, கோதுமை, உணவுத் தானியம் மஸ்லின் பட்டு, சோழமண்டல கடற்கரையின் பருத்தித் துணி உற்பத்தி செய்யப்பட்டது 
  • காஷ்மீர் சால்வை 
  • லாகூர் தரைவிரிப்புகள் கைவினைப் பொருட்கள் 
  • உண்டி - கடன் பத்திரங்கள் 
  • சராய்க்கள் எனப்படும் சத்திரங்கள் கட்டப்பட்டிருந்தது 

புகழ்பெற்ற வரிகள் சமூகத்தினர் 

  • குஜராத்- போரா முஸ்லிம்கள் 
  • ரஜபுதனம் -மார்வாரிகள் 
  • சோழமண்டலக் கடற்கரை - செட்டியார்கள் 
  • மலபார் -முஸ்லிம்கள் 

ஐரோப்பியர்கள் 

  • ஏற்றுமதி நறுமண பொருட்கள், சாயங்கள், மஸ்லின் பட்டு, பருத்தி துணி 
  • இறக்குமதி தங்கம், வெள்ளி

மதங்கள் 

  • இந்து மதம் -16, 17 ஆம் நூற்றாண்டு வைணவ மதம் 
  • ராமர் வழிபாட்டு முறைபற்றித் துளசிதாசரின்  ராம்சரிதமனாஸ் 
  • கிருஷ்ண வழிபாட்டு முறை - வல்லபாச்சாரியார் மகன் வித்தல்நாத் சூர்தாஸ் சூர்சராவளி 
  • ஏகநாதர், துக்காராம்  மகாராஷ்டிரா 
  • வியாசராயரால் தசருதா இயக்கம் கர்நாடகாவில் (தாழ்த்தப்பட்டவர்களுக்காகத் துவங்கினார்) 

கபீர் 

  • முழுமையான ஒரு கடவுள் கோட்பாட்டை வலியுறுத்தினார் 
  • எதிர்த்தவை உருவ வழிபாடு, சடங்குகள், ஜாதி முறை 
  • சமய பரப்புதல் அதிகம் வட இந்தியாவில் காணப்பட்டது 
  • ஹரியானா சத்னாமி சமூகம் இவரின் கொள்கையை ஏற்றுக் கொண்டனர் 
  • கபீர் ஒரு நெசவாளர் பிராமணராகப் பிறந்து முஸ்லிமால் வளர்க்கப்பட்டவர் 
  • ரவிதாஸ் தோல் பதனிடும் தொழில் செய்பவர் 
  • சைன் -சிகையலங்கார தொழில் செய்பவர் 
  • தாது - பருத்தி சுத்தம் செய்பவர் 

சீக்கிய மதம் 

  • தோற்றுவித்தவர் குருநானக் 
  • கோட்பாடு கடவுள் ஒருவரே உருவமற்றவர் எங்கும் இருப்பவர் 
  • புனித நூல் குருகிரந்த் சாகிப் 
  • இஸ்லாமிய மதகுரு ஷேக் பரீத் 
  • பக்தி இயக்கப் புலவர்கள் கபீர், ரவி,  தாஸ், சைன் தாது ஆகியோர் குருநானக் போதனையை உள்ளடக்கியே  பரப்புரை செய்தனர்.
  • குருநானக் ஆதரித்தவை அன்பு, நன்னெறி கடைபிடிப்பு 
  • எதிர்த்தவை உருவ வழிபாடு சடங்குகள் ஜாதி முறை 

This blog has full Tamil medium history notes for Mughal Empire. It was taken from previous year question papers and new samacher school books. This will help to TNPSC exams 
  1. முகலாய பேரரசுக் குறிப்புகள் (mugalaya perarasu, mugal empire)                                    - பாகம் -1பாகம் -2பாகம் -3பாகம் -4பாகம் -5பாகம் -6பாகம் -7பாகம் -8பாகம் -9பாகம் -10 
  2. ENABLE Color  print option  IN HP Color LaserJet CP1515n UPD PCL 6  in tamil  - இங்கே தொடவும் 
  3. வேத காலம் தமிழ் குறிப்புகள்  - இங்கே தொடவும் 
  4. சிந்துசமவெளி (sindu samaveli nagarigam)  மற்றும் மொகஞ்சதரோ (mohenjo daro) நாகரிகங்கள்  - பாகம் -1பாகம் -2, பாகம் -3பாகம் -4, 
  5. டெல்லி சுல்தான்கள் (delhi sultanate or delhi sulthangal tamil notes) பற்றிய குறிப்புக்கள் - பாகம் -1பாகம் -2பாகம் -3பாகம் -4பாகம் -5, பாகம் -6பாகம் -7, பாகம் -8, 
  6. குப்த பேரரசு குறிப்புகள் ( guptha empire or guptha perarasu or guptharkal tamil medium notes)-  பாகம் -1, பாகம் -2பாகம் -3
  7. மௌரிய பேரரசு குறிப்புக்கள் (mouriya perarasu or muriya perarasu  tamil medium notes)  - பாகம் -1பாகம் -2

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.