Type Here to Get Search Results !

குத்புதீன் ஐபக் டெல்லி சுல்தான்கள் Qutubuddin Aibak Delhi Sultan part 1

அடிமை வம்சம்

This blog has full Tamil medium history notes for the Delhi Sultanate delhi sulthan, Slave dynasty. It was taken from previous year question papers and new samacher school books.
Delhi Sultanate
 table of contents(toc)

குத்புதீன் ஐபக் 1206 - 1210 

  • அடிமை வம்சத்தை  (Slave dynasty) நிறுவியவர் 
  • டெல்லிக்கு அருகில் இந்திரப்பிரஸ்தம் என்ற ராணுவ நிலையம் நிறுவினார் 
  • அரியணை ஏற்றம் 1206 ஜூன் 24 
  • டெல்லி தலைநகரை லாகூருக்கு மாற்றிப் பின் மீண்டும் மாற்றினார்  
  • தனது பெயரில் நாணயங்கள் வெளியிடுதல் குப்தா படிப்பதை விரும்பாதவர் 
  • ஜெசியா வரி விதித்தார் 
  • இஸ்லாம் பற்று கொண்டவர் லாக்பாக் ஷ் என்று அழைக்கப்பட்டார் (கொடைக்காக)
  • அடிமை அரசன் 
  • சூஃபி குவாஜா குத்புதீன் பக்தியார் நினைவாகக் குதுப்பினார் கட்ட ஆரம்பித்தார் 
  • டெல்லியில் கட்டப்பட்டது 238 அடி உயரம் 
  • சமரச கொள்கையைப் பின்பற்றினார்  
  • மசூதிகள் 
    • அஜ்மீரில் குவ்வத்துல்  இஸ்லாம் மசூதி
    • டெல்லி தாய்டின்கா கோஸ்பரா 
  • அறிஞர்கள்
    •  ஹாசன் நிசாமி, பக்ரே முதிர் 
  • மத்திய, மேற்கு சிந்து கங்கை சமவெளியைக் குத்புதீன் கைப்பற்றினார் 
  • கீழ் கங்கை சமவெளி முகமது பின் பக்தியார் கில்ஜி தலைமை படைமூலம் கைப்பற்றினார்
  •  மரணம் லாகூர் 1210 நவம்பர் குதிரை (போலோ) சவுகான் விளையாட்டில் இறந்தார்

ஆரம் ஷா

  • 1210 எட்டு மாதங்கள் ஆட்சி செய்தார் 
  • குத்புதீன் மகன் ஆரம் ஷா 
  • லாகூரில் முடிசூட்டிக் கொண்டார்

இல்துமிஷ்  1210 - 1236 

  • ஆரம் ஷாவை கொன்று ஆட்சியைக் கைப்பற்றினார் 
  • குத்புதீன் மருமகன் 
  • ஷாம்சி / இல்பாரி பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர் 
  • அபெர்லாய் துருக்கியர் ஆவார்
  • சம்சுதீன் இல்துமிஷ் இயற்பெயர்
  • இலம்கான் இவரின் தந்தை 
  • லாகூரிலிருந்து டெல்லிக்கு தலைநகரை மாற்றினார் 
  • டெல்லி இரண்டாம் பாக்தாத் 
  • மேல்தட்டு அடிமைகள் (துருக்கிய மங்கோலிய அடிமைகள்)  
    • புக்காரா, சாமர்கண்ட், பாக்தாத், மிஹிகிரி அடிமைகளை வாங்கி துருக்கிய பட்டம் கொடுத்தனர் பின் ஆளுநர்களாக நியமனம் செய்தார் 
  • குவாலியர், ரன்தம்பூர்,  அஜ்மீர்,  ஜலோர் ராஜபுத்திரர்கள் இடையேயான பிரச்சனையைச் சமாதானம் செய்தார் 
  • மங்கோலிய தளபதி செங்கிஸ்கான் தெமுஜின்
  • மத்திய ஆசியா ஜலாலுதீன் மங்கபர்னி (கவார்இஸ்மி ஷா ஜலாலுதீன்) ஆதரவு மரபுமூலம் செங்கிஸ்கான் படையெடுப்பைத் தவிர்த்தார் 
  • நாற்பதின்மர் குழுவைச் சகல்கான்கள் (பாதுகாப்புக்காக) நிறுவினார் இவரின் 
  • அடிமைகள் ஷம்ஹி பண்டகன்

நாணய முறை 

  • அரேபிய நாணய முறையை ஆரம்பித்தார் 
  • டாங்கா (தாங்கா) வெள்ளி நாணயம் (175 mg) 
  • ஜிடாஸ் செம்பு நாணயம் 
  • ஒருபுறம் இல்துமிஷ் மறுபுறம் இரசியா முகம் பொறிக்கப்பட்டது மற்றும் அரேபிய எழுத்து பொறிக்கப்பட்டது 

இக்தாதார் முறை (இக்தா)

  • ராணுவத்தில் உள்ள வீரர்கள் இதிலிருந்து வருவாய் பெறுதல் மற்றும் வரி வசூலிக்க முடியும் 

குதுப்பினார்

  •  238 அடி உயரம் கட்டி முடித்தார் 
  • அஜ்மீர் (ajmir) அழகிய மசூதி கட்டினார் 

அறிஞர்கள்

  •  மினஸ் உஸ்சிராஜ் 
  • தாஜீதீன் 
  • மாலிக் குத்பதீன் ஹசன் 
  • பக்குல் முல்க் இசாமி
  • நிசாம் உல்  முல்க் முகமது ஜெய்னதி

போர்கள்

  •  கோரி வழித்தோன்றலில் உள்ள யுல்துஸ் என்பவரைத் தோற்கடித்தார் 
  • உச் லாகூர் முல்தான் மன்னர் நசுருதீன் குபாச்சு பக்சார் பகுதியில் தோற்கடித்தார் 
  • இவாஸ் தோற்கடித்து தோ ஆப் பகுதியைக் கைப்பற்றினர் 
  • 1229 கலிபாக்கள் பட்டயம் வழங்கினார் 
  • 1230 கில்ஜி மாலிக் கலகம் அடக்கினார்
  • ஜாலோர் மன்னர் உதய சிங்கை வென்று குறுநிலமாக ஆளுகைக்கு கீழ் கொண்டு வந்தார் 
  • வங்காளம், பீகார், சிந்து, முல்தான் பகுதிகளைக் டெல்லி உடன் இணைத்தார் 
  • தங்ககிரி, அஜ்மீர், சம்பா நாகூர் கலிஞ்சார் குவாலியர் இல்துமிஷ் ஆட்சியுடன் இணைக்கப்பட்டது 
  • ரந்தம்பூர்,  ஜாலோர்,  அஜ்மீர் மீண்டும் கைப்பற்றினார் 
  • குதுப்பினார் கட்டி முடித்தார் 
  • 1236 மரணம் (பம்யான் மீது போர் தொடுக்கும் காலத்தில் இறந்தார்) 
  • மாவளத்தின் பரமாரர்களுக்கு எதிரான அவர் படையெடுப்பு பலனளிக்கவில்லை 
  • இல்துமிஷ் மகன் ருக்குதின் பெரோஸ் (முல்தான் கலகத்தில்) இழப்பின் காரணமாக ரசியா ஆட்சி பொறுப்பேற்றார் 
  • பக்ரம்சா (1240 - 1242) 
  • அலாவுதீன் மகத் (1242 - 1246) 
  • நசுருதீன் முகமது (1246-1266)


  1. முகலாய பேரரசுக் குறிப்புகள் (mugalaya perarasu, mugal empire)                                    - பாகம் -1பாகம் -2பாகம் -3பாகம் -4பாகம் -5பாகம் -6பாகம் -7பாகம் -8பாகம் -9பாகம் -10 
  2. ENABLE Color  print option  IN HP Color LaserJet CP1515n UPD PCL 6  in tamil  - இங்கே தொடவும் 
  3. வேத காலம் தமிழ் குறிப்புகள்  - இங்கே தொடவும் 
  4. சிந்துசமவெளி (sindu samaveli nagarigam, indus vally civilisation)  மற்றும் மொகஞ்சதரோ (mohenjo daro) நாகரிகங்கள்  - பாகம் -1பாகம் -2, பாகம் -3பாகம் -4, 
  5. டெல்லி சுல்தான்கள் (delhi sultanate or delhi sulthangal tamil notes) பற்றிய குறிப்புக்கள் - பாகம் -1பாகம் -2பாகம் -3பாகம் -4பாகம் -5, பாகம் -6பாகம் -7, பாகம் -8, 
  6. குப்த பேரரசுக் குறிப்புகள் (guptha empire or guptha perarasu or guptharkal tamil medium notes)-  பாகம் -1, பாகம் -2பாகம் -3
  7. மௌரிய பேரரசு குறிப்புக்கள் (mouriya perarasu or muriya perarasu  tamil medium notes)  - பாகம் -1பாகம் -2

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.