Type Here to Get Search Results !

ஹரப்பா வாழ்க்கை முறை Indus Valley civilization part 4

ஹரப்பா வாழ்க்கை முறை


This blog has full Tamil medium history notes for Indus Valley  civilization.It was taken from previous year question papers and new samacher school books.


indus vally civilizattion
 
table of contents(toc)

எடைக்கற்கள் அளவீடுகள்

  • சரியான எடைகள் அளவீடுகள் குச்சிகள் நீளம் அளக்க பயன்பட்டது
  • எடைக்கற்கள் கனசதுர வடிவம் கொண்டது
  • இரட்டிப்பு முறை 1:2 :4 :6 :8 :16 : 32
  • சிறிய எடை அளவீடு 13.63 கிராம்
  • யானை தந்தம் அளவீடுகள் =1704 மில்லிமீட்டர் குஜராத் பகுதியில் காணப்பட்டது
  • 1 இன்ச்= 1.75 சென்டிமீட்டர்

எழுத்து முறை /முத்திரைகள்

  • செவ்வக வடிவ முத்திரைகள்
  • நுரைக்கல், செம்மண், களிமண், சுடுமண் மூலம் முத்திரை செய்தனர்
  • சித்திர வடிவ எழுத்துக்கள்
  • உருளை வடிவ முத்திரைகளும் பயன்படுத்தினர்
  • யோக முத்திரை ஒரு மனிதர் அமர்ந்து இயற்கையை காணும் வடிவம்
  • களிமண் முத்திரை -காளை, புறா, படகு ,வண்டி பொறிக்கப்பட்டன
  • சுடுமண் முத்திரைகள் பயன்படுத்தினர்
  • முதல் எழுத்து வடிவம் சுமேரியர்கள் உடையது
  • முதுமக்கள் தாழி- தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன
  • சுடுமண் மண்பாண்டங்கள் செய்யும் முறை டெரகோட்டா முறை வண்ணம் கருப்பு சிவப்பு கோப்பை குவளை தட்டு செய்தனர்

கலை பொழுதுபோக்கு

  • சுடுமண் பொம்மைகள்
  • கல்வி முக்கியத்துவம்
  • ஜாதி வேறுபாடு இல்லை
  • ஹரப்பா மொகஞ்சதாரோ தோலவிரா ஆகிய பகுதிகளில் கல் சிற்பங்கள் கிடைத்தது

தொழில்கள்

  • வணிகர்கள் வர்த்தகர்கள் கைவினைஞர் இருந்தனர்
  • கால்நடை பராமரிப்பு
  • பாசிமணி தொழில் சிறப்பு பெற்றது
  • ஒட்டக பயணம் செய்தனர்

கடவுள் வழிபாடு

  • பெண் கடவுள் சிலை
  • மரம் -அரச மரம் ,வேம்பு
  • விலங்கு -திமில் காளை
  • கலிபங்கன் வேள்விகள் சான்று

இறப்பு

  • இறந்தவர்களை புதைத்தனர்

நாகரிகம் உருவாக்கியவர்கள் இந்திய பண்பாடும்

  • ஹரப்பா மக்கள் திராவிட மக்கள்
  • கிழக்கு தெற்கு பகுதிகளுக்கு இடப்பெயர்வு செய்தனர்
  • அதிக குழுக்கள் விவசாயம் ,கால்நடை வளர்ப்பு, உணவு சேகரித்தல்
  • அதிக எழுத்துக்கள் பொருள் அறியப்படவில்லை

கே வி டி வளாகம்

  • கொற்கை தொண்டி வஞ்சி வளாகம்
  • பாகிஸ்தான் --கொற்கை ,வஞ்சி ,தொண்டி, மத்ரை, உறை, கூடல்கர்
  • ஆப்கானிஸ்தான்-- பூம்புகார், கொற்கை ஆறுகள்- காவ்ரி ,பொருணஸ்
  • பாகிஸ்தான் -ஆறுகள் -காவிரி வாலா , பொருணை

ஹரப்பா வீழ்ச்சி

  • கிமு 1900

  • காலநிலை

  • இயற்கை

  • ஆரியர் வருகை

  • தோற்று நோய்

  • கிமு 1800 அளவில் வீழ்ச்சி காணப்பட்டது

  • கிமு 1700 பெரும்பாலான நகரங்கள் கைவிடப்பட்டன

  • காக்கர் ஹக்ரா ஆறு முறைமை இல்லாமல் போனதும் காரணம்



  1. முகலாய பேரரசுக் குறிப்புகள் (mugalaya perarasu, mugal empire)                                    - பாகம் -1பாகம் -2பாகம் -3பாகம் -4பாகம் -5பாகம் -6பாகம் -7பாகம் -8பாகம் -9பாகம் -10 
  2. ENABLE Color  print option  IN HP Color LaserJet CP1515n UPD PCL 6  in tamil  - இங்கே தொடவும் 
  3. வேத காலம் தமிழ் குறிப்புகள்  - இங்கே தொடவும் 
  4. சிந்துசமவெளி (sindu samaveli nagarigam)  மற்றும் மொகஞ்சதரோ (mohenjo daro) நாகரிகங்கள்  - பாகம் -1பாகம் -2, பாகம் -3பாகம் -4, 
  5. டெல்லி சுல்தான்கள் (delhi sultanate or delhi sulthangal tamil notes) பற்றிய குறிப்புக்கள் - பாகம் -1பாகம் -2பாகம் -3பாகம் -4பாகம் -5, பாகம் -6பாகம் -7, பாகம் -8, 
  6. குப்த பேரரசு குறிப்புகள் ( guptha empire or guptha perarasu or guptharkal tamil medium notes)-  பாகம் -1, பாகம் -2பாகம் -3
  7. மௌரிய பேரரசு குறிப்புக்கள் (mouriya perarasu or muriya perarasu  tamil medium notes)  - பாகம் -1பாகம் -2

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.