அடிமை வம்சம் -2
This blog has full Tamil medium history notes for Delhi Sultanate Delhi Sulthan, Slave dynasty. It was taken from previous year question papers and new samacher school books.
Delhi Sultanate |
ரசியா பேகம்
- டெல்லி சுல்தான்களில் முதல் பெண்ணரசி(first woman ruler of the Delhi Sultanate and she ruled from 1236)
- ரத்தம் சிந்தாத ஆட்சி
- அமீர்கான் ஆட்சிப் பொறுப்பை ஏற்க உதவினார்
- ஜலாலுதீன் யாகூத் குதிரைப் படை வீரர் உதவினார்
- படிண்டா பகுதியின் ஆளுநர் அல்துணியா மீது 1240 ல் போர் செய்தார் ரஷ்யா தோற்றார் இந்தப் போரில் யாகூத் கொல்லப்பட்டார்
- அல்துணியா இரசியாவை சிறை பிடித்தார் பின்னர் அல்துணியா இரசியாவிற்கு டெல்லியை மீண்டும் கைப்பற்ற உதவினார் ஆனால் இரசியாவின் சகோதரர்கள் சூழ்ச்சியால் ரசியாவை கொல்லப்பட்டார்
- இரசியாவின் கொள்கை பிரித்தாளும் கொள்கை
- சட்டம் ஒழுங்கு நிலைநாட்டினார்
- லாகூர், முல்தான், ஹன்சி, பதௌன் முதலில் எதிர்த்துப் பின்னர் ஆதரவு அளித்தன
- ரசியா வீழ்ச்சி உயர்குடியினர் எழுச்சி இரசியாவை பற்றி மொராக்கோ மற்றும் இபின் பதூதா கூறுகின்றனர்
பக்ரம்சா 1240 - 1242
அலாவுதீன் மகத் 1242 -1246
நசுருதீன் முகமது 1246 - 1266
- பக்ரம்சா மற்றும் அலாவுதீன் மசூத் கொன்று ஆட்சியைப் பிடித்தார்
- பொம்மை அரசர் 1264 உடல் நிலை குறைந்து 1266 இல் இறந்தார்
- 1254 சிவாலிங் ஆட்சிப் பகுதியின் தளபதி உலுக்கான் டெல்லியை கைப்பற்றினார் (நயிப் இ முல்க்) ஆட்சி அதிகாரப் பிரதிநிதி என்ற பொருள்படும் பட்டத்துடன் ஆட்சிப் பொறுப்பேற்றார்
பால்பன் 1266 - 1286
- கியாசுதீன் அல்தீன் பால்பன் உலுக்கான் என்பவர் பால்பன்
- இயற்பெயர் பகாயுதீன்
- நாற்பதின்மர் குழுவை ஒடுக்கினார்
- இஸ்லாமிய இறையாண்மை கோட்பாட்டைப் பின்பற்றினார்
- தெய்வீக உரிமைக் கோட்பாடு கடவுளின் நிழல், கடவுளால் படைக்கப்பட்டவன் எனக் கூறிக் கொண்டார்
- பைபோஸ் முறை
- மங்கோலிய பொறுப்பு ஆளுநர் செங்கிஸ்கான் ஹிலுக் உடன் நல்லுறவு பேண முயற்சித்தார்
- நவரோஸ் பாரசீக திருவிழாவைக் கொண்டுவந்தார்
- ஒற்றர் படை திவானி அர்ஸ் தனிப்படை உருவாக்கினார்
- இவர் அடிமை, நீர் சுமப்பவர், வேட்டைக்காரர் மற்றும் ஆளுநராக இருந்தார்
- மிகவும் பிடித்த அடிமை துக்ரில் கான் வங்க ஆளுனராக நியமித்துப் பின் இவர் பால்பனுக்கு எதிராகக் கலகம் செய்தார்
- 1279 - துக்ரில் கான் வெல்ல அமீர்கான் (அவத் ஆளுநர்) அனுப்பி வைத்தார் ஆனால் இந்தப் போரில் தோற்றார் மேலும் 2 படைகளின் தோல்விக்குப் பிறகு பால்பன் வங்கத்தின் மீது போர் தொடுத்து போரில் (திரிபுராவில்)கொன்றார்
- வங்க ஆளுநராகப் பால்பன் மகன் புக்ரா கான் நியமிக்கப்பட்டார்
- இக்தாதார் முறையைச் சரி செய்து பார்த்துக் கொண்டார்
- மேவாடிஸ் கொள்ளையர்களை மேவார் பகுதியில் தோற்கடித்தார்
அறிஞர்கள்
- அமிர் குஸ்ரு, அமிர் ஹாசன்
- அமிர் குஸ்ரு (இந்தியக் கிளி) 4 லட்சம் ஈரடி செய்யுள் எழுதியதால் இப்பெயர் பெற்றார்
போர்கள்
- சட்லெஜ் நதியைத் தாண்டிப் போரிடாமல் இருக்க குலாகுகான் உடன் ஒப்பந்தம் செய்துகொண்டார் மங்கோலிய படையெடுப்பில் முகமது கான் கொல்லப்பட்டார் (பால்பன் மகன்)
- மாலிக் பாக் பாக் பதௌன் பகுதியின் ஆளுநர் பால்பனின் நண்பர்கள்
- மாலிக் ஹபத் அயோத்தி பகுதியின் ஆளுநர்
- இவர்களை நீதிக்காகக் கொன்றார்
- படிண்டா, சுனம், சாமானா ஆகிய கோட்டைகளில் கூடுதல் படைகளை நிறுத்தி வைத்தார்
- தோ ஆப் - ராஜபுத்திரர்களை வென்றார்
- ஆப்கானியர்களை நியமித்துச் சாலை சீரமைப்பு, பயிரிடுதல் போன்றவற்றை சீரமைத்தார்
- 1286 பால்பன் மறைவு
- திவானி அர்ஸ் என்ற ராணுவ துறையை ஏற்படுத்தி ராணுவ நிர்வாகம் சீரமைத்தார்
முகமது-
- மங்கோலியருக்கு எதிரான போரில் கொல்லப்பட்டார்
கைக்குபாத் மற்றும் கையுமார்
- ஜலாலுதீன் பெரோஸ் உதவியுடன் 1290 வரை ஆட்சி செய்தனர்
- முகலாய பேரரசுக் குறிப்புகள் (mugalaya perarasu, mugal empire) - பாகம் -1, பாகம் -2, பாகம் -3, பாகம் -4, பாகம் -5, பாகம் -6, பாகம் -7, பாகம் -8, பாகம் -9, பாகம் -10
- ENABLE Color print option IN HP Color LaserJet CP1515n UPD PCL 6 in tamil - இங்கே தொடவும்
- வேத காலம் தமிழ் குறிப்புகள் - இங்கே தொடவும்
- சிந்துசமவெளி (sindu samaveli nagarigam, indus vally civilisation) மற்றும் மொகஞ்சதரோ (mohenjo daro) நாகரிகங்கள் - பாகம் -1, பாகம் -2, பாகம் -3, பாகம் -4,
- டெல்லி சுல்தான்கள் (delhi sultanate or delhi sulthangal tamil notes) பற்றிய குறிப்புக்கள் - பாகம் -1, பாகம் -2, பாகம் -3, பாகம் -4, பாகம் -5, பாகம் -6, பாகம் -7, பாகம் -8,
- குப்த பேரரசுக் குறிப்புகள் (guptha empire or guptha perarasu or guptharkal tamil medium notes)- பாகம் -1, பாகம் -2, பாகம் -3
- மௌரிய பேரரசு குறிப்புக்கள் (mouriya perarasu or muriya perarasu tamil medium notes) - பாகம் -1, பாகம் -2