Type Here to Get Search Results !

டெல்லி சுல்தான்கள் (Delhi Sulthangal) part 2

டெல்லி சுல்தான்கள்(Delhi Sulthan)

This blog has full Tamil medium history notes for Delhi Sultanate (Delhi solthan)It was taken from previous year question papers and new samacher school books

Delhi Sultanate(Delhi solthan)
table of contents(toc)

சான்றுகள் 

  • அல்பெருனி - தாரிக் அல் ஹிந்து (அரபு மொழி)
  • மின்ஹாஜ் உஸ்சிராஜ்- தபகத் இ நசிரி (1260) அரபு மொழி வரலாற்று நூல் 
  • கியாசுதீன் பரணி- தாரிக் இ பெரோஸ் ஷாகி (1357 பெரோஸ் வரையிலான வரலாறு)
  •  அமீர் குஸ்ரு - மிஃப்தா உல் ஃபுதூ, கஜைன் உல் ஃபுதூ(பாரசீக மொழி) 
  • துக்ளக் நாமா (பாரசீக மொழி) 
  • சம்ஸ் இ சிராஜ் அஃபிஃப், தாரிக் இ பெரோஸ் ஷாகி பரணியின் விவரணைகள் ஒட்டியது பெரிஸ்டா (பாரசீக மொழி)

அரபு படையெடுப்புகள்

  •  ஈராக் ஆளுநர் ஹஜஜ் பின் யுக்ஃப் கடற்கொள்ளையருக்கு எதிராகப் போராடுவதாகக் கூறி சிந்து அரசர் தாகிரை தாக்கினார், இதில் தாகிர் வெற்றி பெற்றார்
  • முகமது பின் காசிம் ஹஜஜ் மருமகன் இந்திய படையெடுப்பின்போது வயது 17 சிந்துவில் உள்ள அதிகாரப் போட்டியால் இவர் வெற்றி பெற்றார்  சிந்துவின் தேபல் துறைமுகத்தை அழித்தனர் மற்றும் தாகிர் ரோஹ்ரியில் இறந்தார்

கஜினி முகமது

  • குரசன் அரசின் ஆளுநர்(துருக்கிய அடிமை)  அஸ்புடிஜின்  963 கஜினியை கைப்பற்றி அரசரானார் 
  • அவருக்குப் பின் மூன்று வாரிசுகளின் தோல்வியால்  சபுஃதஜின் உயர்குடியினரால் முடிசூட்டப்பட்டார் 
  • ஷாகி அரசர் ஜெய்பாலை வென்று அதற்கு - மகன் மாமுதை ஆளுநர் ஆக்கினார் 
  • சபுஃதஜின் (997)மறைவுக்குப் பின் இளைய மகன் இஸ்மாயில் ஆட்சிப் பொறுப்பேற்றார் 
  • இஸ்மாயிலை கொன்று கஜினி முகமது ஆட்சியைக் கைப்பற்றினார்(27வது வயதில்) 
  • யாமினி உத் தவுலா (பேரரசின் வலது கை) என்ற பட்டத்துடன் ஆட்சி பொறுப்பேற்றார் 
  • ஷாஹி அரசர் அனந்த பாலரை வென்றார் 
  • 1025 குஜராத் சோம்நாத் கோவில்மீது படையெடுத்து வெற்றி பெற்றார் 2 கோடி தினார் மதிப்பிலான பொருட்கள் கொள்ளை அடித்தார் 
  • 1029 இல் ரேய் என்ற ஈரானிய நகர் சூறையாடலில் 300000 தீனார் மதிப்பிலான ஆபரணங்கள் 260000 தினார் மதிப்பிலான நாணயங்கள் 30000 தினார் தங்க வெள்ளி பொருட்கள் 
  • அவருக்குப் பின் சுல்தான் இப்ராஹிம் 42 ஆண்டு ஆட்சி செய்தார் அவரது மகன் மசூத் 17 ஆண்டுகள் ஆட்சி செய்தார்

கோரி முகமது 

  • கிபி 1180-1190 களில் நவீன பஞ்சாப்,  சிந்து மற்றும்  ஹரியானா மாகாணங்களில் காவல் அரண்களை அமைத்தார் 
  • தொடக்கத்தில் உச், லாகூர் மற்றும்  முல்தான் அதிகார மையம் 
  • இஸ்மாயிய வம்ச ஆட்சியாளர்களை வென்றார் 
  • குஜராத் சாளுக்கியர்கள்  அபு மலையில் இவரை வென்றனர் 
  • தபர்ஹிந்தா (பட்டிண்டா)  கோட்டையைக் கைப்பற்றினர்
  • அஜ்மீர் அரசர் பிருதிவிராஜ் சவுகான் 1191 ல்  தபர்ஹிந்தா பகுதியில் நடைபெற்ற முதல் தரெயின் போரில் வெற்றி பெற்றார் 
  • 1192 இல் முகமது கோரி மீண்டும் படையெடுத்துப் பிருதிவிராஜ் சவுகானை  இரண்டாம் தரெயின் போரில் கொன்றார் 
  • குத்புதீன் ஐபக் இந்திய பகுதிகளுக்கான  துணை ஆட்சியராக நியமித்தார் 
  • கன்னோசி அரசர் ஜெயச்சந்திரா (பிருதிவிராஜ் சவுகானுக்கு கொல்ல கோரிக்கு உதவியவர்) வெற்றிகொள்ள மீண்டும் இந்தியா வந்தார் சந்த்வார்ப்போர் கிபி  1194 
  • குரித், பண்டகம் மொய்சுதின் இவரின் அடிமைகள் 
  • சியா, கோகர்கள் இணைந்து முகமது கோரி மசூதியில 1706 மார்ச் 25 கொன்றனர் (திரும்பும் வழியில் சிந்து நதிக்கரையில் கொல்லப்பட்டார் எனவும் கூறுவர்) 
  • டோமர் (டில்லி), சௌகான் (ராஜஸ்தான்), சோலங்கி(குஜராத்), பரமர் (மால்வா),  கடவாலா (கன்னோசி) மற்றும்  சந்தேலர் (புந்தேல்கண்ட்) முக்கிய வட இந்திய வம்சங்கள் 

  •  இரு சௌகான்கள் விக்கிரகராஜ் பிருத்திவிராஜ்  
  • பரமர் வம்ச போஜர்                  
  • கடவாலா அரசர் ஜெயச்சந்திரா  
  • சந்தேலர் யசோவர்மன் கீர்த்திவர்மன் 
    • வலிமையான அரசர்களாக இருந்தனர் 
  • லட்சுமணர் கோவில்,  விஸ்வநாதர் கோவில், கந்தரிய மகாதேவர். கஜுராஹோ கோவில் வளாகம் கஜுராஹோ ஆட்சியாளர் புந்தேல்கந்த் சந்தேலர்களால் கட்டப்பட்டது

டெல்லி சுல்தான்கள் 1206 -1526

  • அடிமை வம்சம் (கிபி 1206 முதல் 1290 வரை)
  • கில்ஜி வம்சம் (1290 - 1320)
  • துக்ளக் வம்சம் (1320 - 1414) 
  • சையது வம்சம் (1414 - 1451)
  •  லோடி வம்சம் (1451 - 1526)

அடிமை வம்சம் 

  • மாம்லுக் என்ற அரேபிய சொல்லுக்கு உடைமை என்று பொருள் 
  • பண்டகன் பாரசீக சொல்
  • குத்புதீன் ஐபக் -குத்பி மரபு (1206 - 1210)
  •  இல்துமிஷ் -முதலாவது இல்பாரி மரபு (1210 - 1266) 
  • பால்பன் -இரண்டாவது இல்பாரி மரபு (1266 - 1290)
  1. முகலாய பேரரசுக் குறிப்புகள் (mugalaya perarasu, mugal empire)                                    - பாகம் -1பாகம் -2பாகம் -3பாகம் -4பாகம் -5பாகம் -6பாகம் -7பாகம் -8பாகம் -9பாகம் -10 
  2. ENABLE Color  print option  IN HP Color LaserJet CP1515n UPD PCL 6  in tamil  - இங்கே தொடவும் 
  3. வேத காலம் தமிழ் குறிப்புகள்  - இங்கே தொடவும் 
  4. சிந்துசமவெளி (sindu samaveli nagarigam, indus vally civilisation)  மற்றும் மொகஞ்சதரோ (mohenjo daro) நாகரிகங்கள்  - பாகம் -1பாகம் -2, பாகம் -3பாகம் -4, 
  5. டெல்லி சுல்தான்கள் (delhi sultanate or delhi sulthangal tamil notes) பற்றிய குறிப்புக்கள் - பாகம் -1பாகம் -2பாகம் -3பாகம் -4பாகம் -5, பாகம் -6பாகம் -7, பாகம் -8, 
  6. குப்த பேரரசு குறிப்புகள் ( guptha empire or guptha perarasu or guptharkal tamil medium notes)-  பாகம் -1, பாகம் -2பாகம் -3
  7. மௌரிய பேரரசு குறிப்புக்கள் (mouriya perarasu or muriya perarasu  tamil medium notes)  - பாகம் -1பாகம் -2

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.