Type Here to Get Search Results !

HOW TO ENABLE COLOR PRINT IN HP Color LaserJet CP1515n UPD PCL 6 in tamil

ENABLE Color  print option  IN HP Color LaserJet CP1515n UPD PCL 6  in tamil? 

விண்டோஸ் 7  Professional 

  1. WINDOWS  ⇒ DEVICES AND PRINTERS
  2.  P rinter தேர்வு செய்யவும் HP Color LaserJet CP1515n UPD PCL 6 ⇒PRINTER PREPERANCE option  using mouse  right click
  3. அதில் DEVICE SETTING என்ற தத்தல் (tab ) கிளிக்  செய்து  அதன் கடைசி option  வரை  உருட்டி விடவும் 
  4. DEVICE TYPE என்பதில் AUTO DETACTஎன இருக்கும் அதைக் கிளிக்  செய்து (color ) கலர்  என்பதை தேர்ந்தெடுக்கவும் 
  5. OK வை கிளிக் செய்து, save and enjoy 


இப்பொழுது உங்கள் PRINTER  கலர் நகல் (PRINT ) எடுக்கத் தயார் 
 
மேலும் சந்தேகங்கள் இருப்பின்  கீழே கொடுக்கப் பட்டுள்ள வழிமுறையைப் பின்பற்றவும் 


STEP NO:1
முதலில் விண்டோஸ் 
   விசைப்பலகை (key board) அல்லதுதிரை  (screen)  கிளிக் செய்யவும் 

STEP NO:2 மேல் உள்ளது போல்  devices and printer option கிளிக் செய்யவும்.
அடுத்து  தோன்றும் திரையில்  printer ஐ வலது (right click) கிளிக் செய்யவும், 



STEP NO:3.சில options  தோன்றும் அதில் 

STEP NO: 4.அடுத்து  DEVICE  SETTING TAB  கிளிக் செய்யவும் .
STEP NO :5.அடுத்து  ரோல் செய்து விடவும் 
STEP NO :5. DEVICE TYPE  என்ற OPTIONS  ஐ  தேர்வு செய்யவும் . AUTO DETECT  கிளிக் செய்யவும் 
STEP NO: 6.COLOR  என்பதை தேர்வு செய்யவும் . பின் OK  கிளிக் செய்யவும் 


STEP NO; 7. இறுதில் COLOR  பிரின்டிங் ENABLE  செய்யப்பட்டது 


BEFORE SETTING


AFTER SETTING


how to enble color print setting in  HP Color LaserJet CP1515n UPD PCL 6, how to enable hp color printer's color printing.  HP Color LaserJet CP1515n UPD PCL 6 printer color printing setting 
step by step color print setting in  HP Color LaserJet CP1515n UPD PCL 6, color tab not shown  HP Color LaserJet CP1515n UPD PCL 6 printer preperance, color print enble technique for  HP Color LaserJet CP1515n UPD PCL 6, COLOR PRINT IN HP Color LaserJet CP1515n  COLOR PRINTER  IN TAMIL



  1. முகலாய பேரரசுக் குறிப்புகள் (mugalaya perarasu, mugal empire)                                    - பாகம் -1பாகம் -2பாகம் -3பாகம் -4பாகம் -5பாகம் -6பாகம் -7பாகம் -8பாகம் -9பாகம் -10 
  2. ENABLE Color  print option  IN HP Color LaserJet CP1515n UPD PCL 6  in tamil  - இங்கே தொடவும் 
  3. வேத காலம் தமிழ் குறிப்புகள்  - இங்கே தொடவும் 
  4. சிந்துசமவெளி (sindu samaveli nagarigam)  மற்றும் மொகஞ்சதரோ (mohenjo daro) நாகரிகங்கள்  - பாகம் -1, பாகம் -2, பாகம் -3, பாகம் -4, 
  5. டெல்லி சுல்தான்கள் (delhi sultanate or delhi sulthangal tamil notes) பற்றிய குறிப்புக்கள் - பாகம் -1, பாகம் -2, பாகம் -3, பாகம் -4, பாகம் -5, பாகம் -6, பாகம் -7, பாகம் -8, 
  6. குப்த பேரரசு குறிப்புகள் ( guptha empire or guptha perarasu or guptharkal tamil medium notes)-  பாகம் -1, பாகம் -2, பாகம் -3
  7. மௌரிய பேரரசு குறிப்புக்கள் (mouriya perarasu or muriya perarasu  tamil medium notes)  - பாகம் -1, பாகம் -2







Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.