சிந்து சமவெளி
This blog has full Tamil medium history notes for Sindhu samaveli nagarigam( Valley civilization). It was taken from previous year question papers and new samacher school books.
| indus valley civilization |
வேளாண்மை
- மக்கள் நிலையாக வாழ்ந்ததற்கு சான்று வேளாண்மை
- பயிரிடுதல் -பார்லி ,கோதுமை
- இரட்டை பயிரிடுதல் முறை
- உழவர் கலப்பை- கலிபங்கன் பகுதியில் காணப்பட்டது
- பாசனம் - கிணறு , கால்வாய் பயன்பாடு காணப்பட்டது
விலங்குகள்
- மேய்ச்சல் முக்கிய தொழில்
- மாடு பெரியமாடு -ஜெபு (செபு) என அழைக்கப்பட்டது மற்றும் ஹரப்பா முத்திரையில் சித்தரிப்பு
- பெரிய காளை -முத்திரை பொறிப்பு
- குதிரை இவர்களுக்குத் தெரியாது (எச்சம் கலிபங்கன் பகுதியில் இருந்தன)
- உணவு - மீன், பறவை,
- மான், முதலை மற்றும் காட்டுப்பன்றி இவைகள் வளர்த்ததற்கான சான்று கிடைத்தது
- வளர்த்தவை -செம்மறி ஆடு, வெள்ளாடு, எருமை ,பன்றி ,கோழி மற்றும் மாடு
சுண்ணாம்புக்கல் சிலை
- ஸ்டீட் டைட், மொகஞ்சதாரோ தலைவர்
- அமர்ந்த நிலையிலான சிலை மதகுரு தலைவர் அல்லது பூசாரி அரசர்
நடன மங்கையின் சிலை
- செம்பு
- நடனமாது
- 3000 ஆண்டுகளுக்கு முற்பட்டது சர் ஜான் மார்ஷல்
- கண்டுபிடிப்பு 1926 மார்டிமர் வீலர்
- 10.8 சென்டிமீட்டர் உயரம் கொண்டது
கைவினை தயாரிப்பு
- பொருளாதாரத்தில் முக்கியமானது
- மண்பாண்டத்தின் நிறம் --சிவப்பு கருப்பு கலந்த நிறம்
- கார்னிலியம் சிவப்பு நிற மணி கற்கள்
- ஜாஸ்பர் கிரிஸ்டல் ,படிகக்கல், ஸ்டீட் டைட் (நுரைக்கல்)
- செம்பு தங்கம் சங்கு பீங்கான் சுடுமண் அணிகலன் உலோக சிலைகள் மெசபடோமியாவிற்கு ஏற்றுமதி செய்தனர்
- சங்கு -நாகஷ்வர் பாலக்கோட்
- கார்னிலியன் -லோத்தல்
- ஸ்டீட் டைட்- தெற்கு ராஜஸ்தான்
- வைடூரியம் -ஷோர்குகை
- செம்பு- ராஜஸ்தான் ஓமன் ஹேத்ரி
- ரோரி செர்ட்- பாகிஸ்தான்
உலோகக் கருவிகள் ஆயுதங்கள்
- ஹரப்பா நாகரிகம் வெண்கல கால நாகரிகம்
- செம்பு வெண்கலத்தில் கருவிகள் செய்தனர்
- ரோரி செர்ட் கருவிகள், படிகக் கற்கள்-- கத்தி பிளேடு
- அம்பு ,ஈட்டி, கோடாரி, உளி
- எலும்பு, தங்கம் கொண்டு கருவிகள் செய்தனர்
ஆடைகள் அணிகலன்கள்
- பருத்தி கம்பளி பட்டு ஆடைகள் பயன்படுத்தினர்
- கல் மற்றும் உலோக அணிகலன்கள் பயன்படுத்தினர்
- சங்கு சிற்பம் மெசபடோமியாவிற்கு ஏற்றுமதி செய்தனர்
வணிகம்
- பெரும் வணிகர்களாக இருந்தனர்
- ஹரப்பா மெசபடோமியா வணிகத் தொடர்பு அதிகம்
- மேற்காசிய பகுதிகளில் (சுமேரிய நாகரீகம்) ஹரப்பா முத்திரை காணப்பட்டுள்ளது ஓமன் பக்ரைன் ஈரான் ஈராக்
கியூனிைபார்ம் ஆவணங்களில்
- ஹரப்பா மெசபடோமியா வணிக தொடர்பு பற்றி கூறுகிறது
- கியூனிபார்ம் எழுத்துக்களில் மெலுஹாக என சிந்துப் பகுதி கூறப்பட்டுள்ளன
- ஆரங்கள் இல்லாத சக்கர வண்டிகள்
- ஹரப்பா ஜாடி -ஓமன் பகுதியில் கிடைத்தது
- குஜராத் லோத்தல் கப்பல் கட்டும் மற்றும் செப்பனிடும் தளம் காணப்பட்டுள்ளது
- சுமேரிய அக்காடிய பேரரசின் நாரம் சின் "மெலுக்கா" என்ற இடத்தில் அணிகலன் வாங்கியதாக குறிப்பிடப்பட்டுள்ளது
கார்னிலியன், வைடூரியம் , செம்பு, தங்கம், மரங்கள் மெசபடோமியா ஏற்றுமதி
மெசபடோமியா மெலுக்கா குறிப்பு
- உங்களது பறவை ஹஜா மயில் ஆகுக அதன் ஒலி அரண்மனையில் கேட்கட்டும்
- முகலாய பேரரசுக் குறிப்புகள் (mugalaya perarasu, mugal empire) - பாகம் -1, பாகம் -2, பாகம் -3, பாகம் -4, பாகம் -5, பாகம் -6, பாகம் -7, பாகம் -8, பாகம் -9, பாகம் -10
- ENABLE Color print option IN HP Color LaserJet CP1515n UPD PCL 6 in tamil - இங்கே தொடவும்
- வேத காலம் தமிழ் குறிப்புகள் - இங்கே தொடவும்
- சிந்துசமவெளி (sindu samaveli nagarigam, indus vally civilisation) மற்றும் மொகஞ்சதரோ (mohenjo daro) நாகரிகங்கள் - பாகம் -1, பாகம் -2, பாகம் -3, பாகம் -4,
- டெல்லி சுல்தான்கள் (delhi sultanate or delhi sulthangal tamil notes) பற்றிய குறிப்புக்கள் - பாகம் -1, பாகம் -2, பாகம் -3, பாகம் -4, பாகம் -5, பாகம் -6, பாகம் -7, பாகம் -8,
- குப்த பேரரசு குறிப்புகள் ( guptha empire or guptha perarasu or guptharkal tamil medium notes)- பாகம் -1, பாகம் -2, பாகம் -3
- மௌரிய பேரரசு குறிப்புக்கள் (mouriya perarasu or muriya perarasu tamil medium notes) - பாகம் -1, பாகம் -2
