ஹூமாயூன்
- காலம் - கிபி 1530 -1540 (ம) 1555-1556
- ஹூமாயூன் பொருள் அதிர்ஷ்டசாலி / நல்ல வாய்ப்பு
- தந்தை பாபர்
- தாய் மஹித் பேகம்
- மிகப் பெரிய எதிரி -குண இயல்புகள்
- ஹுமாயூனுக்கு அச்சுறுத்தலாக இருந்தவர் பகதூர்ஷா குஜராத் ஆட்சியாளர்
- ஹூமாயூன் ஆட்சி செய்த பகுதி டெல்லி, ஆக்ரா
- கம்ரானுக்கு காபூல் காந்தகார் (ஆப்கானிஸ்தான்) பகுதியைகொடுத்தார்
- அஸ்காரிக்கு குஜராத் சாம்பல் பகுதிகளைக் கொடுத்தார்
- ஹிண்டால் ஆல்வா (ராஜஸ்தான்) கொடுத்தார்
- கணிதம் வான இயல் சோதிடம் ஆகியவற்றில் புலமை மிக்கவர்
- ஓவிய கலை பிடித்த ஒன்று
- பாரசீக மொழியில் கவிதை புனைந்தார்
சுனார் போர் 1532
- வங்காளத்தில் பீகாரின் நுழைவாயில் எனப்படும் பகுதி (தௌரா பகுதியில்)
- சுனார் கோட்டை மீது போர் தொடுத்துஆட்சியாளர் ஷெர்ஷாவை உமாயூன் வெற்றிபெற்று வரி கட்டச் செய்தார்
தாத்ரா போர் 1532
- ராஜஸ்தான் ஆட்சியாளர் பகதூர்ஷாவை வென்றார்
- கைப்பற்றிய பகதூர் ஷாவின் பகுதிகளான மாளவம் குஜராத் ஆகியவற்றை தன் சகோதரர் அஸ்காரி இடம் கொடுத்தார்
- அப்போது ஷெர்ஷா வங்காளத்தின் ஆட்சியாளரை வென்று தன்னை வலிமைப்படுத்தி கொண்டார்
- வங்காள கோட்டையும் ரோக்ரா கோட்டையையும் கைப்பற்றினார் - ஷெர்ஷா
- கவுர் அல்லது கௌடா ஹிண்டாலுக்கு எதிராகப் போர் தொடுத்தார்
சௌசா போர் 1539
- பகுதி- சௌசா
- உமாயூன் மற்றும் ஷேர்ஷாவுக்கு இடையே நடைபெற்றது
- ஷெர்ஷா வெற்றி பெற்றார்
- 7000 முகலாய பிரபுக்கள் மற்றும் வீரர்கள் இறந்தனர்
கன்னோசி போர் 1540
- பில்கிராம் போர் எனவும் அழைக்கப்பட்டது
- உமாயூன் அஸ்காரி மற்றும் ஹிண்டால் உதவியுடன் ஷெர்ஷா எதிர்கொண்டார் ஆனாலும் ஷெர்ஷா வெற்றி பெற்றார்
இடைப்பட்ட காலம்
- ஹூமாயூன் ஈரான் தப்பிச்சென்றார்
- 15 ஆண்டுகளில் பாரசீக மன்னர் உதவினார் ஷா தாமஸ்ப் சபாவிட் வம்சம்
- இவரின் உதவியுடன் காபூல் மற்றும் காந்தகார் பகுதிகளைக் கைப்பற்றினார்
- 1540 ஹுமாயுன் திருமணம் நடைபெற்றது மனைவி ஹமீத பானு பேகம்
- ரஜபுதனத்து பாலைவனத்தில் அலைந்து திரிந்தார்
- 1542 அக்பர் அமரக் கோட்டையில் பிறந்தார்
- சிலகாலம் ராணா பிரசாத் ஆதரவில் வாழ்ந்தார்
- மீண்டும் ஷெர்ஷா பின்வந்த வலிமையற்ற ஆட்சியாளர்களை வென்று 1555 இல் வென்று டெல்லி ஆட்சியைக் கைப்பற்றினார்
- எதிரியாக மாறிய சகோதரர்கள் கம்ரான் மற்றும் அஸ்காரி தோற்கடித்து சிறையில் அடைத்தார்
- உமாயூன் நாமா - வரலாறு - குல்பதன் பேகம்
- 1556 இல் டெல்லியில் ஹேர் மெண்டல் நூலகம் படியில் தவறி விழுந்து இறந்தார்
- ஸ்டேன்லி லேன்பூல் கூற்று வாழ்க்கை முழுவதும் தவறிவிழுந்த உமாயூன் வாழ்க்கையை விட்டுத் தவறி விழுந்து இறந்தார்
அக்பர் கிபி 1556-1605
- தந்தை உமாயூன்
- தாய் ஹமிதா பானு பேகம்
- பிறப்பு 1542 அமரக் கோட்டை சிந்து நதிக்கரையில் பிறந்தார்
- ஆட்சி ஏற்பு 1556 - 14வது வயதில் காலாநார் (பஞ்சாப்) பகுதியில் ஆட்சி பொறுப்பேற்றார்
- ஆசிரியர் ஷேக் முபாரக் சியா பிரிவு, அப்துல் லத்தீப்
- பாதுகாவலர் பைரம் கான் ஷியா பிரிவு
- ஹுமாயுன் காலத்தில் முத்திரை காப்பாளர்
- பைராம் கான் கானிபாபு (சிறப்புப் பெயர்)
- ஹக்கா கான்
இரண்டாம் பானிபட் போர்
- கிபி (1556)
- அக்பர் (உதவிகரம் பைரம் கான்)- வங்காள பிரதம மந்திரி ஹெமு ஆப்கானிய அடில்ஷாவின் படைத்தளபதி ஹெமு
- 1555 சூர் வம்சம் ஹெமு ஆக்ராவையும் டெல்லியையும் கைப்பற்றியபின் இரண்டாம் பானிபட் போர் நடைபெற்றது
பைரம் கான்
- 1555 இல் பைரம் கான் பகர ஆளுனராகப் பொறுப்பேற்று அக்பர் சார்பாக ஆட்சி புரிந்தார்
- பின்னர் அக்பருடன் கருத்து வேறுபாடு கொண்டார்
- பின்னர் சமாதானம் செய்து கொண்டார் மெக்கா புனிதப் பயணம் செல்ல அக்பர் பணித்தார்
- குஜராத் பகுதியில் பைரம் கான் ஆப்கானியர் ஒருவரால் கொல்லப்பட்டார்
- மகன் அப்துல் ரஹீம் அக்பர் அவையில் இருந்தார்.
- வழங்கிய பட்டம் கான் இ கானான்
மாகம் அனகா (மகம் அங்கா)
- அந்தப்புர ஆட்சி காலம், பாவாடை ஆட்சி காலம்
- வளர்ப்புத்தாய்
- சிறிது காலம் அக்பருக்கு ஆட்சியில் உதவினார்.
- இவரின் மகன் ஆதம் கான் (ஆசப் கான்) - ஹக்கா கான் கொன்றதற்காகக் கொன்றார் - அக்பர்
- முகலாய பேரரசுக் குறிப்புகள் (mugalaya perarasu, mugal empire) - பாகம் -1, பாகம் -2, பாகம் -3, பாகம் -4, பாகம் -5, பாகம் -6, பாகம் -7, பாகம் -8, பாகம் -9, பாகம் -10
- ENABLE Color print option IN HP Color LaserJet CP1515n UPD PCL 6 in tamil - இங்கே தொடவும்
- வேத காலம் தமிழ் குறிப்புகள் - இங்கே தொடவும்
- சிந்துசமவெளி (sindu samaveli nagarigam) மற்றும் மொகஞ்சதரோ (mohenjo daro) நாகரிகங்கள் - பாகம் -1, பாகம் -2, பாகம் -3, பாகம் -4,
- டெல்லி சுல்தான்கள் (delhi sultanate or delhi sulthangal tamil notes) பற்றிய குறிப்புக்கள் - பாகம் -1, பாகம் -2, பாகம் -3, பாகம் -4, பாகம் -5, பாகம் -6, பாகம் -7, பாகம் -8,
- குப்த பேரரசு குறிப்புகள் ( guptha empire or guptha perarasu or guptharkal tamil medium notes)- பாகம் -1, பாகம் -2, பாகம் -3
- மௌரிய பேரரசு குறிப்புக்கள் (mouriya perarasu or muriya perarasu tamil medium notes) - பாகம் -1, பாகம் -2