முகலாயர்கள்
முகலாயர்கள் Mughal Empire Tamil medium notes
சூஃபியிசம்
- ஈரானில் உதயமானது
- இந்தியாவில் வளர்ச்சி அடைந்தது
கிறிஸ்தவம்
- மதபோதகர்கள் பிரான்சிஸ் சேவியர், ராபர்ட் டி நொபிலி
- டேனியர்கள் முதல் லூத்தரன் சீகன்பால்கு பரப்பாளர்கள் 1706 தரங்கம்பாடி
- 1714 ல் விவிலியம் புதிய ஏற்பாடு தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது பின்னர் விவிலியம் பழைய ஏற்பாடு தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது
அறிவியல் தொழில்நுட்பம்
- முஸ்லிம் கல்வி நிறுவனங்கள் மதரசாக்கள்
- வாரணாசி சிறந்த கல்வி மையம் (ஜோதிடம்)
- பிரான்ஸ் நாட்டுப் பயணி பெர்னியர்," ஐரோப்பியாவின் கல்வித் தரத்திற்கு சமமாக இல்லை" என்றார்
- அறிவியல் கடினமாக இருந்தது
- கணிதம் மற்றும் வானவியலில் கவனம் செலுத்தினார்
- அபுல் பைசி இவர் பாஸ்கராச்சாரியார் எழுதிய கணித நூலான லீலாவதி நூலைப் பாரசீகத்தில் மொழிபெயர்த்தார்
- "நீர் பீப்பாய்கள்" பாரசீக சக்கரம் -பாபர் அறிமுகம்
- நீரிறைக்கும் இயந்திரம் பதேபூர் சிக்கிரியை இருந்தது
- "வெடியுப்பு முறை" நீர் குளிர்விக்கும் முறை அக்பர் காலத்தில் அறிமுகம் செய்யப்பட்டது கப்பலின் ஒட்டகம் தொழில்நுட்பம் என்றழைக்கப்பட்டது
- இர்பான் ஹபீக் கூற்று ஐரோப்பியாவின் பழைய தொழில்நுட்பம் இந்தியாவின் புதிய தொழில்நுட்பம் என்றார்
- இந்தியப் படை மேட்ச்லாக் துப்பாக்கி (செப்பு பீரங்கிகள்)
- ஐரோப்பா பிளின்ம் லாக் (நவீன) துப்பாக்கி புதிய தொழில்நுட்பம்
கட்டிடக்கலை
- பாபர் ஹூமாயூன் -மசூதி
- ஷெர்ஷா, இஸ்லாம் ஷா, ஹூமாயூன்-கல்லறைகள்
- ஷெர்ஷா -பீகாரின் சசாரம் கல்லறைகள் இஸ்லாம் ஷா கட்டியது.
- அக்பர் கல்லறை ஆக்ரா சிக்கந்தராவில் உள்ளது
- இதி மத் தௌலா முழுவதும் வெள்ளை பளிங்கு கற்கள் (நூர்ஜகான் தந்தைக்காக)ஜகாங்கீர் எழுப்பியது அழகாகக் கட்டப்பட்டது
- ஷெர்ஷா டெல்லி புராணகிலா.
- தாஜ் மஹால் ஆக்ரா கோட்டை மணற் பாறையால் ஆனது (ராஜபுத்திர பாணி)
- செங்கோட்டை, ஷாஜகானபாத் (பழைய டெல்லி)
- லாகூர் பாதுஷாகி மசூதி ஒளரங்கசீப்
- ரபீயா உத் தௌரானி -பிபீமக் பாரா என்ற பெண்ணின் கல்லறை
- ஷாலிமார் தோட்டங்கள் ஜஹாங்கீர், ஷாஜகான்
- ஜஹாங்கீர் லாகூர் உதய்பூர் ஸ்ரீநகர் பதேபூர் சிக்கிரி
- ஜூம்மா மசூதி ஷாஜஹான்
- ஜான்பூர் கோமதி ஆறு பாலம் கட்டினார்
- டெல்லி மேற்கு யமுனை கால்வாய்
- மதுரா பிருந்தாவனம் கோவிந்த் கோவில்
- மத்திய பிரதேசம் ஒரிசா அருகே சதுர் டிஜ் பீர்சிங் கோவில்
- புலந்தர்வாசா அக்பர் சிவப்பு நிற மற்றும் பளிங்கு கற்களால் கட்டப்பட்டது
- தோட்டங்கள் காஷ்மீர் நிஷாத் பாகா லாகூர் ஷாலிமார் தோட்டம் பஞ்சாப் பங்க்சோர் தோட்ட பூங்கா
ஓவியங்கள்
- குஜராத், மாளவம் பகுதிகளில் ஓவியம் உள்ளது
- அப்துல் சமத், மீர் சையத் அலி இந்தியாவிற்கு ஹூமாயூன் காலத்தில் வந்தனர்
- மகாபாரதம் அயனி அக்பரி ஓவியம்பற்றி இடம்பெற்றுள்ளது
- தஷ்வந்த், பசவர் அக்பர் அவையில் இருந்த ஓவியர்கள்
- உருவப்படங்கள் விலங்குகள் வரைந்தவர் மன்சூர் ஜஹாங்கீர் காலத்தில்
- டச்சுக்காரர்கள் ரெம்பிராண்ட் சிறந்த ஓவியர் இவர்களின் காலத்தில்
இசையும் நடனமும்
- அக்பர் தான்சென் மற்றும் 45 கலைஞர்களை ஆதரித்தார்
- ஜஹாங்கீர், ஷாஜகான் மற்றும் அக்பர் இசை ஆதரவு
- ஒளரங்கசீப் இசை எதிர்ப்பு
- பிற்கால முஸ்லீம் முகமது ஷா இசை க்கு ஆதரவு
- பாபர் நாமா பாதுஷா நாமா நூல்கள் பெண்கள் நடனமாடும் ஓவியங்கள் இருந்தன
இலக்கியம்
- பொதுவான மொழி பாரசீகம்
- சமஸ்கிருதம் பிராந்திய மொழி
- அரசாங்க நிர்வாக மொழி பாரசீகம்
- அக்பர் நாமா அக்பர் பற்றியது எழுதியவர் அபுல் பாசல்
- அயனி அக்பரி முகலாய நிர்வாகம் பண்பாடு அறிவியல் புள்ளியியல் புவியியல் பற்றிக் கூறுகிறது
- பாதுஷா நாமா ஷாஜகான் வரலாறு அப்துல் ஹமீது லகோரி, முகமது வாரிஸ்
- ஆலம்கீர் நாமா ஒளரங்கசீப் (முதல் 10 ஆண்டுகள்பற்றி) -முகமது காலிம்
- பாபர் நாமா பாரசீகம் மொழிபெயர்த்தவர் அப்துல் ரஹீம் (கான் இ கானா) அக்பர் அவையில் இருந்தபோது
- தபிஸ்தான் மத நம்பிக்கை நூல்
- அபுல் பாசல், அபுல் பைசி மகாபாரதத்தை பாரசீகத்தில் மொழிபெயர்த்தனர்
- தராசுகோ உபநிடதங்கள் (சர் இ அக்பர்) மாபெரும் ரகசியம் என்றழைக்கப்பட்டது
- அபுல் பைசி பாரசீக கவிதை அதிகம் எழுதினார் (மஸ்னாவி உத்பி நசிரி)
- கல்ஹாணார்- ராஜா வலிபதகா -காஷ்மீர் வரலாறு (பிரக்ஞபட்டர் இதைத் தொகுத்தார் அக்பர் காலம்)
- ஜெகநாத பண்டிதர் ரசகங்காதரா நூல் (ஷாஜகான் காலத்தில்)
- இந்தி கிளைமொழி பிரிஜி வடிவம் மனித உறவு பண்புபற்றி நூல் அப்துல் ரஹீம்
- அவதி மொழி (உத்தர பிரதேசம்) - துளசிதாசர் பாடல்கள் (பக்தி)
- மராட்டியர் கால பக்தி இயக்கத் தலைவர்கள் ஏகநாதர், துளசிதாஸ், ராம்தாஸ், முக்தீஸ்வரர், துக்காராம்
- ராமாயணம் மகாபாரதம் மராட்டிய மொழி பெயர்ப்பு செய்தவர் முக்தீஸ்வரர்
- ராமாயணம் மற்றும் மகாபாரதம் மலையாளம் மற்றும் அசாமி மொழிகளுக்கு மொழிபெயர்க்கப்பட்டது
- சங்கரதேவர் அசாமி மொழி பக்தி பாடல் இயற்றினார்
- அசாமி மொழி -வானியல், கணிதம், யானைகள் மற்றும் குதிரை சிகிச்சை முறை போன்ற நூல்கள் எழுதப்பட்டது
- சைதன்ய வழிபாடு (கிருஷ்ணன் ராதை பற்றிக் கூறியது) -வங்காளம்
- குரு கிரந்த் சாகிப்- சீக்கியர்கள் குரு அர்ஜுன் சிங்
- (ஷேக் பரீத்) பஞ்சாபி மொழியில் வளர்ச்சியின் அடையாளம்
- சைவ புலவர் குமரகுருபரர் - மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் நீதிநெறிவிளக்கம்
- தாயுமானவர் சமரச சுத்த சன்மார்க்கம்
- கிறிஸ்துவ மத பரப்பாளர்கள் ராபர்ட் டி நொபிலி, கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி (வீரமாமுனிவர்)
- விஜயநகர அரசர் கிருஷ்ணதேவராயர் ஆமுக்த மால்யதா (ஆண்டாள் பற்றியது)
- அவரின் அவைப் புலவர் அல்லசாணி பெத்தண்ணா- மனுசரித்திரா
8 வருவாய்கள்
- நில வரி
- சுங்க வரி
- அன்பளிப்பு
- அக்கசாலை
- ஜகாத்
- வாரிசு அற்ற மன்சப்தார் சொத்து
- உப்பு வரி
- கற்காணா
This blog has full Tamil medium history notes for Mughalaya perarasu (Empire). It was taken from previous year question papers and new samacher school books. This will help to TNPSC exams
- முகலாய பேரரசுக் குறிப்புகள் (mugalaya perarasu, mugal empire) - பாகம் -1, பாகம் -2, பாகம் -3, பாகம் -4, பாகம் -5, பாகம் -6, பாகம் -7, பாகம் -8, பாகம் -9, பாகம் -10
- ENABLE Color print option IN HP Color LaserJet CP1515n UPD PCL 6 in tamil - இங்கே தொடவும்
- வேத காலம் தமிழ் குறிப்புகள் - இங்கே தொடவும்
- சிந்துசமவெளி (sindu samaveli nagarigam) மற்றும் மொகஞ்சதரோ (mohenjo daro) நாகரிகங்கள் - பாகம் -1, பாகம் -2, பாகம் -3, பாகம் -4,
- டெல்லி சுல்தான்கள் (delhi sultanate or delhi sulthangal tamil notes) பற்றிய குறிப்புக்கள் - பாகம் -1, பாகம் -2, பாகம் -3, பாகம் -4, பாகம் -5, பாகம் -6, பாகம் -7, பாகம் -8,
- குப்த பேரரசு குறிப்புகள் ( guptha empire or guptha perarasu or guptharkal tamil medium notes)- பாகம் -1, பாகம் -2, பாகம் -3
- மௌரிய பேரரசு குறிப்புக்கள் (mouriya perarasu or muriya perarasu tamil medium notes) - பாகம் -1, பாகம் -2