முகலாயர்கள்
முகலாயர்கள் Mughal Empire Tamil medium notes
இடைக்கால ஷெர்ஷா 1540- 1555
- ஷெர்ஷா சூர் 1540 - 1545
- இயற்பெயர் ஃபரித்
- புலியைக் கொன்றதால் - ஷெர்
- பிறப்பு கி பி 1472 வைதீக சன்னி முஸ்லீம்
- தந்தை ஹசன் சூரி - சாகரம்
- பீகார் - ஜாகிர்தார் குடும்பம் (நில நிர்வாகம்)
- இந்தியாவின் ஆப்கானியர்களின் தலைவர் மற்றும் ஜோன்பூர் ஆப்கானிய கவர்னராக இருந்தபோது ஷேர்கான் என்றழைக்கப்பட்டார்.
- வங்காள ஆளுநராகப் பணிபுரிந்தார்
- பீகார் மன்னராக ஷெர்ஷா சூர் இருந்தார்
- சூர் வம்சம் தோற்றுவித்தார்
- பேரரசு வங்காளத்திலிருந்து சிந்து வரை இருந்தது (காஷ்மீர் நீங்கலாக)
போர்கள்
- சுனார் போர் 1532 இல் ஷெர்ஷாவை உமாயூன் வெற்றிபெற்றார்
- கிபி 1539 சௌசா போர் ஷெர்ஷா வெற்றி
- 1540 கன்னோசி போர் உமாயூன் x ஷெர்ஷா வெற்றி
- மாளவம் பகுதியைப் போரிடாமல் வெற்றி பெற்றார்
- பஞ்சாப், மாளவம், சிந்து, முல்தான், பண்டல்கண்ட், கைப்பற்றிய பகுதிகள்
- அசாம் நேபாளம் காஷ்மீர் குஜராத் தவிர வட இந்தியாவில் பேரரசு விரிவாக்கம் செய்தார்
- மேவார் பகுதி உதய் சிங் சரணடைந்தார்
- கிபி 1545 கலிஞ்சார் கோட்டை கைப்பற்றிய பிறகு வெடி விபத்தில் இறந்தார்
- பீகார் சசாரத்தில் கல்லறை அமைக்கப்பட்டது
- இரண்டாவது மகன் இஸ்லாம் ஷா 1553 வரை ஆட்சி செய்தார்
- அவருக்குப் பின்னர் வாரிசுரிமைப் போர் ஏற்பட்டது இதில் மீண்டும் 1555 இல் ஹூமாயூன் ஆட்சியைக் கைப்பற்றினார்
சாலை வசதிகள்
- சிந்து முதல் சோனார்கான் (வங்காளம்) வரை பெருவழி செப்பனிட்டார்
- குஜராத் கடற்கரை ஆக்ரா முதல் புர்ஹாம்பூர் மற்றும் ஆக்ரா - ஜோத்பூர் இணைத்துப் புதிய சாலை அமைக்கப்பட்டது
- ஜோத்பூர் முதல் சித்தூர் வரை சாலை அமைக்கப்பட்டது
- லாகூர் மற்றும் முல்தான் இணைத்துப் புதிய சாலை அமைத்தார்
- சாராய் (சத்திரங்கள்) எனும் தங்கும் மற்றும் உணவருந்தும் விடுதிகளைக் கட்டினார்
- வணிகம் வர்த்தகம் புதுப்பிக்கச் சாலைகள் அமைத்தார்
நாணய சீர்திருத்தங்கள்
- தங்கம் வெள்ளி செப்பு நாணயங்கள் தர அளவு அதிகப்படுத்தினார்
- பழைய கலப்பு நாணயங்கள் ரத்து செய்தார்
- நாணயங்களில் தேவநாகரி எழுத்து பொறித்து வெளியிட்டார்
பொறுப்பாளர்கள்
- திவானி இ விசாரத் - வரவு-செலவு பொறுப்பாளர்
- திவானி இ ஆரிஷ்- ராணுவ பொறுப்பாளர்
- திவானி இ ரசாலத் - தூதரக பொறுப்பாளர்
- திவானி இ இன்ஷா - அரசு ஆணையகம் கடித போக்குவரத்து பொறுப்பாளர்
ரயத்துவாரி முறை
- ரயத்துவாரி முறை அறிமுகம்
- நிலவரி -மூன்றில் ஒரு பங்கு ஜாகிர்தார் முறை ஜமீன்தாரி முறை அறிமுகம்
- அக்பரின் முன்னோடி ஷெர்ஷா
- சூடு போடும் முறை குதிரைகளுக்கு (தாக் முறை)
- சுல்தான் முகம்மதுவின் மருமகன் கிஷர் கான் என்பவரை வங்க ஆளுநராக நியமனம் செய்தார்
பொதுவான சீர்திருத்தங்கள்
- வலிமையான நிர்வாகம்
- உள்ளாட்சித் துறை நிர்வாகம்
- கிராம பொருட்கள் பொறுப்பு கிராம தலைவர் என்றார்
- "விவசாயி சீர்குலைந்தால் அரசன் சீர்குலைவான் " என்று கூறினார்
- பயிர் பாதுகாப்பு அளித்தார் நிலத்தை அளந்து வரி விதித்தார்
- நுழைவு வரி விற்பனை வரி நேர்மையான நீதிமுறை
- தர்ம காரியம்/ ஆதரவற்றவர்களுக்கு உதவினார்
- இவரின் நிதி நிர்வாக முறையை அக்பர் மற்றும் தோடர்மால் பின்பற்றினர்
- டெல்லியில் புராண கிலா (old fort) கட்டிடம் கட்டினார்
- ஷெர்ஷாவின் பேரரசு 17 சர்க்கார் கொண்டது
- ஒவ்வொரு சர்க்காரிலும் முதன்மை ஷிக் தார்- சட்டம் ஒழுங்கு
- முதன்மை முன்சீப் -நீதி வழங்குதல்
- ஒவ்வொரு சர்க்கார் பல பர்கானாக்கள் இணைந்தது
- ஷிக் தார் -ராணுவ அதிகாரி
- அமின் - நில வருவாய்
- பொடேதார் -கருவூல அதிகாரி
- கர்கூன்கள் -கணக்கர்கள்
- முகலாய பேரரசுக் குறிப்புகள் (mugalaya perarasu, mugal empire) - பாகம் -1, பாகம் -2, பாகம் -3, பாகம் -4, பாகம் -5, பாகம் -6, பாகம் -7, பாகம் -8, பாகம் -9, பாகம் -10
- ENABLE Color print option IN HP Color LaserJet CP1515n UPD PCL 6 in tamil - இங்கே தொடவும்
- வேத காலம் தமிழ் குறிப்புகள் - இங்கே தொடவும்
- சிந்துசமவெளி (sindu samaveli nagarigam) மற்றும் மொகஞ்சதரோ (mohenjo daro) நாகரிகங்கள் - பாகம் -1, பாகம் -2, பாகம் -3, பாகம் -4,
- டெல்லி சுல்தான்கள் (delhi sultanate or delhi sulthangal tamil notes) பற்றிய குறிப்புக்கள் - பாகம் -1, பாகம் -2, பாகம் -3, பாகம் -4, பாகம் -5, பாகம் -6, பாகம் -7, பாகம் -8,
- குப்த பேரரசு குறிப்புகள் ( guptha empire or guptha perarasu or guptharkal tamil medium notes)- பாகம் -1, பாகம் -2, பாகம் -3
- மௌரிய பேரரசு குறிப்புக்கள் (mouriya perarasu or muriya perarasu tamil medium notes) - பாகம் -1, பாகம் -2