கில்ஜிவம்சம் (Khalji Sultanate)
This blog has full Tamil medium history notes for Delhi Sultanate, Delhi Sulthan, kilgi vamsam, Khalji Sultanate. It was taken from previous year question papers and new samacher school books.
Delhi Sultanate, Delhi Sulthan |
கில்ஜி வம்சம் கிபி 12 90 1320
- பால்பன் மகன்களை மற்றும் பேரனைக் கொன்று ஆட்சியைக் கைப்பற்றினார் ஜலாலுதீன் பெரோஸ்
ஜலாலுதீன் பெரோஸ் கில்ஜி 1290-1296
- ஆட்சி பொறுப்பில் இருக்கும்போது வயது 70
- ஆட்சி பொறுப்பேற்ற இடம் கைலுகர்கி
- இவர் பால்பனின் பக்தர்
- கருணை உள்ளம் கொண்ட ஜலாலுதீன் ரத்தம் சிந்தா ஆட்சியை நடத்தினார்
- மாலி ஜலாலுதீன் கில்ஜி மற்றொரு பெயர்
- காரா ஆளுநராக மாலிக் சஜ்ஜி (பால்பன் மருமகன்) நியமித்தார் இவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அலாவுதீன் (1292) என்பவரை நியமித்தார்
- பில்சா--->உஜ்ஜயினி அருகில் உள்ள பகுதியில் 1292 இல் போர் தொடுத்து வெற்றி பெற்றார்
- இதனால் போர் அமைச்சர் என்றனர்
- அலாவுதீன் -- லேன்பூல் அறிஞர் கூற்று --இவர் தேவகிரி மீது படையெடுத்து யாதவர்கள் ராமச்சந்திர தேவர் செல்வங்களைக் கைப்பற்றினார் காரா மற்றும் அயோத்தியா ஆளுநராக இருந்தார்
- சித்தி மௌலா என்ற சூஃபி துறவிக்கு மரண தண்டனை அளித்தார் (மரியாதைக்காக)
- 1292 சூனம் பகுதியில் உள்ள மங்கோலிய தக்கர்கள் கொள்ளையர்களைச் சிறை பிடித்துப் பின்னர் விடுவித்தார்
- யாதவ அரசின் தலைநகர் தேவகிரி படையெடுப்பில் இறந்தார் 1296
அலாவுதீன் கில்ஜி 1296 - 1316
- ஜலாலுதீன் மருமகன்/ஜலாலுதீன் மூத்த சகோதரரின் மகனும் ஆவார்
- அலிதர் ஷாப் இயற்பெயர்
- கிபி 1296 வட இந்தியா, சில தென்னிந்திய பகுதிகளைக் கைப்பற்றினார்
- இவர் ஆட்சி அபகரிக்கப்பட்ட ஆட்சி என்றனர்
- அலா உல் முல்க் நண்பர் டெல்லியில் உள்ளார்
- ஆசை
- முகமது நபி போன்று இருக்க வேண்டும்
- அலெக்சாண்டர் போல் நிறைய பகுதியைக் கைப்பற்ற வேண்டும்
- இவரின் நாணயங்களில் இரண்டாம் அலெக்சாண்டர் எனப் பொறித்து கொண்டார்
- 46 அறிஞர்களை ஆதரித்தார்-- அமிர்குஸ்ரு, அமிர் ஹாசன்
- ஷாம் சி பெருங்குளம் கட்டப்பட்டது இவரது காலத்தில்
- பொதுப் பணிகளுக்காக 70,000 பேர் பணியமர்த்தினார்
- அவசர ஆணைகள்
- உயர் குடியினர் சொத்துக்களை பறிமுதல் செய்தார்
- உயர் குடியினரின் ரகசிய நடவடிக்கையைக் கண்காணித்தார்
- மது போதை சூதாட்டங்களை தடை செய்தார்
- ஒற்றர் படை முறையைச் சீராக்கினார்
- விழாக்கள், கேளிக்கைகளை சுல்தான் அனுமதி பெற்றே நடத்த வேண்டும் என்றார்
- அஞ்சல் முறையைக் கொண்டு வந்தார்
- ஹலியா என்ற படை வீரர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டது
- குதிரைப் படையை அதிகரித்துக் கொண்டார் குதிரைகளுக்குச் சூடு போடும் முறையை அறிமுகப்படுத்தினார் தாக் முறையைப் பின்பற்றினார்
- பெரிஷ்டா கூற்று அலாவுதீன் கில்ஜியின் குதிரை படையில் குறைந்தது 4 லட்சம் வீரர்கள் இருப்பார் என்றார்
- புதிய தலைநகராகச் சீரியை நிறுவினார்
- அலைதர்வாசா என்ற அழகிய நுழைவாயிலை கட்டினார்
சந்தை சீர்திருத்தங்கள்
- சஹானர் இ மண்டி
- ஹனாயி மண்டி
- திவானி ரிஸாலத்
- நாயப் இ ரியாசத்
- விலைகளைக் கண்காணிக்கும் அல்லது நிர்ணயிக்கும் அமைப்பு
- படைவீரர்களுக்கு அவர்கள் கொண்டுவரும் செல்வத்தின் பங்காகப் பணம் தருவார்
- நான்கு அங்காடிகள் 1. தானியங்கள் 2.துணிகள், சர்க்கரை, உலர்ந்த பழம் மற்றும் எண்ணெய் 3.குதிரை அடிமைகள் ஆடு மாடு 4.பல வித பொருட்கள்
- முன்ஹியான்கள் அங்காடி ரகசிய தகவல் அறிக்கையை அனுப்புபவர்
- சந்தையில் எடை கற்கள் எடை குறைவாக இருந்தது என்றால் அவர்களின் உடலில் சம அளவு சதை அறுக்கப்படும்
- உணவுத் தானியங்கள் கொள்முதல் முறை அதற்காக விலை நிர்ணயம் செய்தார் சுல்தான் (படைவீரர்களுக்குத் தனியாக ஒதுக்கி வைத்தார்)
- வரிவிதிப்பு அதிக வரிகளை இந்துக்கள் மீது விதித்தார் ஜெசியா வரி, வீட்டு வரி, மேய்ச்சல் வரி
- கடவுள் பிரதிநிதியெனத் தம்மை அழைத்துக் கொண்டார்
- நிரந்தரமான பெரிய படையை உருவாக்கிய முதல் சுல்தான்
- பஞ்ச காலத்தில் ஒரே விலை என்பது உறுதி செய்யப்பட்டது நில சீர்திருத்தம் செய்த முதல் சுல்தான்
போர்கள்
- 1296, 1307 மற்றும் 1314 தேவகிரியின் செல்வங்களைக் கைப்பற்றினார்
- குஜராத்- 1299-1300 படையெடுப்பில் உதவிய தளபதிகள் நஸ்ரத் கான், உலுக்கான்
- ரந்தம்பார் -1301 ராஜபுத்திரர்கள்
- சித்தூர் - 1303 செல்வம் கைப்பற்றினார் ராஜா ரத்தன் சிங் பத்மினி (சவுக்கர் தீக்குளிப்பு)
- மால்வா - 1305
- தேவகிரி கோட்டை (யாதவர்கள்)- 1307 உதவியவர் மாலிக்காபூர்
- வாரங்கல் காகதீய அரசர் 1309 பிரதாப ருத்ரன் தேவனை தோற்கடித்தார்
- துவார சமுத்திரம் ஹொய்சாளர்கள் 1310 மூன்றாம் வீர வல்லாளனை தோற்கடித்தார்
- திருவரங்கம், சிதம்பரம், மதுரை பாண்டியர்கள்- 1311 மாலிக்காபூர் மூலம் செல்வத்தைக் கைப்பற்றினார்
- மங்கோலிய படையெடுப்புகளை தடுத்தார் 12 முறை
- 1298 தோற்றார்
- 1305 1307 தோ ஆப் பகுதி வழியாக வந்தவர்களைத் தடுத்தார்
- 1308 வெற்றி மூன்றாவது படையெடுப்பில் மங்கோலியப் தலைவர் குவாஜா டில்லி வரை முன்னேறினார் இருப்பினும் தடுத்தார்
- மரணம் 1316 நோய்வாய்ப்பட்டு இறந்தார்
- இவர் வாரிசாகக் கிசர் கான் ஆட்சிப் பொறுப்பேற்றார்
- அவருக்குப் பின் மாலிக்காபூர் 35- 36 நாட்கள் ஆட்சி செய்தார்
- முகலாய பேரரசுக் குறிப்புகள் (mugalaya perarasu, mugal empire) - பாகம் -1, பாகம் -2, பாகம் -3, பாகம் -4, பாகம் -5, பாகம் -6, பாகம் -7, பாகம் -8, பாகம் -9, பாகம் -10
- ENABLE Color print option IN HP Color LaserJet CP1515n UPD PCL 6 in tamil - இங்கே தொடவும்
- வேத காலம் தமிழ் குறிப்புகள் - இங்கே தொடவும்
- சிந்துசமவெளி (sindu samaveli nagarigam, indus vally civilisation) மற்றும் மொகஞ்சதரோ (mohenjo daro) நாகரிகங்கள் - பாகம் -1, பாகம் -2, பாகம் -3, பாகம் -4,
- டெல்லி சுல்தான்கள் (delhi sultanate or delhi sulthangal tamil notes) பற்றிய குறிப்புக்கள் - பாகம் -1, பாகம் -2, பாகம் -3, பாகம் -4, பாகம் -5, பாகம் -6, பாகம் -7, பாகம் -8,
- குப்த பேரரசுக் குறிப்புகள் (guptha empire or guptha perarasu or guptharkal tamil medium notes)- பாகம் -1, பாகம் -2, பாகம் -3
- மௌரிய பேரரசு குறிப்புக்கள் (mouriya perarasu or muriya perarasu tamil medium notes) - பாகம் -1, பாகம் -2